Blogs

குர்பானி கொடுக்கும் வழிமுறைகள் என்னென்ன என்று சற்று காணலாம் ..

இந்த ஆண்டு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வருகின்ற ஜூன் 17 ஆம் தேதி பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இந்த பக்ரித் பண்டிகைக்கு ஆடு, மாடு, ஒட்டகம் என இஸ்லாமியர்கள் அவர் அவர்கள் வசதிக்கேற்ப பலியிட்டு பக்ரித்தை கொண்டாடுவார்கள். இந்த குர்பானி வழிமுறைகள் பற்றியும் அவற்றை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும் என்பதை பற்றியும் விளக்குகிறார் ஹஜ்ரத் நிஜாமுதீன்.குர்பானி முறையை பற்றி அவர் கூறியதாவது, இப்ராஹீம் ஒரு நாள் தூங்கி

Read More

மீன்பிடி தடைக்காலம் முடிந்து புது யாகம் செய்து கடலுக்குள் சென்ற மீனவர்கள்...

புதுச்சேரியில் வங்கக் கடலில் 61 நாட்கள் மீன்பிடித் தடைக்காலம் முடிந்து மீனவர்கள் கடலுக்குச் சென்றனர். தடைக்காலம் முடிந்து, புதுச்சேரி துறைமுகத்தில் இருந்து புறப்படும் முன்பாக மீன்வளம் பெருக வேண்டும் மக்கள் வளமோடு வாழ வேண்டும் மீனவர்களின் நலம் வாழ்வாதாரம் பெருக வேண்டும் என சிறப்பு யாகம் வளர்த்து பின்னர் மீன் பிடிக்க கடலுக்குள் சென்றனர்..இதில் திரளான விசைப்படகு உரிமையாளர்கள் மற்றும் மீனவ பஞ்சாயத்து நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அதனை தொடர்ந்து

Read More

பொது தேர்வில் சாதித்த 10 , 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு டேப்லட் வழங்கி பாராட்டிய பிரபல இயக்குநர்....

தமிழகத்தில் 10 மற்றும் 12 ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகள் மே மாதம் வெளியிடப்பட்டன. இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் பாராட்டு விழா நடைபெற்றது. இதில் கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் முதல் இரண்டு மதிப்பெண்களைப் பெற்ற மாணவ மாணவிகளுக்குக் கலப்பை மக்கள் இயக்கத்தின் சார்பாகப் பிரபலத் திரைப்பட இயக்குநர் பிடி செல்வகுமார் கையடக்கக் கணினி மற்றும் சான்றிதழ்

Read More

முக்கிய அறிவிப்பு !! பள்ளிகளிலே ஆதார் திருத்தத்திற்கான சிறப்பு முகாம் ..

பெற்றோர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் விதமாக தமிழக அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பயிலும் பள்ளியிலேயே ஆதார் பதிவு\" திட்டத்தின் கீழ் மாணாக்கர்கள் தாங்கள் பயிலும் பள்ளியிலேயே ஆதார் பதிவு மற்றும் திருத்தங்களை மேற்கொள்ளலாம் . குழந்தைகளுக்கு ஆதார் பதிவு செய்ய வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது . குழந்தைகளுக்கு ஆதார் பதிவு செய்யாமல் இருந்தாலோ, பதிவு செய்த ஆதாரில் ஏதேனும் மாற்றங்கள் செய்ய வேண்டும் என்றாலும் ஆதார் மையங்களை நாடிச் செல்ல வேண்டிய தேவை இருந்தது

Read More

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் கல்லூரியில் முதல்வர் வேலை...

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் கீழ் உறுப்புக் கல்லூரிகளாக 100க்கும் மேற்பட்ட கல்லூரிகள் திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்களில் செயல்பட்டு வருகின்றன.மற்றும் பல்கலைக்கழகத்தின் நேரடி கண்காணிப்பில் திருநெல்வேலி மாவட்டத்தில் சேரன்மகாதேவி அருகே உள்ள கோவிந்தபேரி, பணகுடி, திசையன்விளை, தென்காசி மாவட்டத்தில் புளியங்குடி, சங்கரன்கோவில், தூத்துக்குடி மாவட்டத்தில் நாகம்பட்டி ஆகிய 6 பகுதிகளில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகக் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன.பணியிடங்கள் ;தற்போது  பணகுடி,

Read More

நீட் தேர்வே ஒரு மோசடிதான் என்று அனல் பறக்க பேசிய முதல்வர் ஸ்டாலின் ...

 நீட் தேர்வே ஒரு மோசடியான விஷயம்தான்; அதற்கு நாம் ஒரு முடிவு கட்டியே ஆக வேண்டும் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.தொடர்ந்து பேசிய அவர் , தமிழ்நாட்டில் திமுக ஆட்சி அமைந்த அடுத்த கணமே, நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டு இருந்தது. அதன்படி, கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியமைத்த போதிலும், நீட் தேர்வை தமிழக அரசு ரத்து செய்யவில்லை. இதனை

Read More

வைட்டமின் பி12 எந்த உணவுகளில் அதிகம் இருக்கிறது என்பதை பற்றி தெரிந்து கொள்ள இதனை படியுங்கள் .

மனிதனின் ஆரோக்கியத்திற்கு ஒன்றான பி வைட்டமின்கள் மிகவும் தேவையானவை . அதிலும் குறிப்பாக வைட்டமின் பி12 ரத்த நாளங்களல் உண்டாகும் பாதிப்பைக் குறைக்கும். ரத்தக் குழாய்களில் கொழுப்புப் படிவதைத் தடுக்கும். உடலின் வெப்பநிலையைச் சீராக வைத்திருக்க இது மிகவும் உதவுகிறது.மீன் வகைகள் ;மீன் வகைகளில் ஒமேகா 3 கொழுப்பு அமிலம் அதிகமாக உள்ளது போலவே வைட்டமின் பி 12 - ம் அதிகம்.அதிலும் குறிப்பாக சால்மன், மத்தி, டூனா, நெத்திலி

Read More

வட மாநிலங்களை போல தமிழகத்திலும் டீசலுக்கு மாற்றாக CNG & LNG பேருந்துகள்

இயற்கையை  பாதுகாக்கும் வகையில் நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் டீசலுக்கு மாற்றாக மின்சார பேருந்துகள், சிஎன்ஜி (சுருக்கப்பட்ட இயற்கை எரிவாயு) மற்றும் எல்என்ஜியில் (திரவ நிலை இயற்கை எரிவாயு) இயங்கும் பேருந்துகள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. டெல்லி உள்ளிட்ட இடங்களில் சிஎன்ஜி பயன்பாடு பரவலாகிவிட்ட நிலையில் தமிழ்நாட்டில் தற்போதுதான் பயன்பாடு தொடங்கியுள்ளது.இவைகள் ஏற்கனவே தமிழ்நாட்டில் ஆட்டோ, கார் போன்ற வாகனங்களில் சிஎன்ஜி பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழ்நாட்டில் சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையில்

Read More