பி.எம் இன்டர்ன்ஷிப் திட்ட விண்ணப்பப் பதிவு தொடக்கம் .
PM Internship Scheme : பிரதம மந்திரி இன்டர்ன்ஷிப் திட்டம் இளைஞர்களுக்கான பதிவு செயல்முறையைத் தொடங்கியுள்ளது. மாலை 5 மணிக்கு 1 கோடி இளைஞர்களுக்காக இணையதளம் திறக்கப்பட்டுள்ளது. ஒரு நிறுவனத்தின் தகுதித் தேவைகளைப் பூர்த்தி செய்யும் விண்ணப்பதாரர்கள், பிரதம மந்திரி இன்டர்ன்ஷிப் திட்டத்தில் இருந்து பயனடைய அதிகாரப்பூர்வ போர்டல் - pminternship.mca.gov.in - மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.“இன்று மாலை 5 மணி முதல் இளைஞர்கள் பதிவு மற்றும் சுயவிவர உருவாக்கத்திற்கான போர்டல்