திருச்சிராப்பள்ளி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் உதவியாளர் பணி அறிவிப்பு

திருச்சிராப்பள்ளி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் உதவியாளர் பணிக்கான அறிவிப்பு  வெளிவந்துள்ளது . மொத்தம் இரண்டு பணியிடங்கள் உள்ளன.

CRS Project Fellow (Junior)-I:

பணியிடங்கள் : 1

கல்வி :  M.Sc. in Chemistry 

சம்பளம் : 14500 + HRA

CRS Project Fellow (Junior)-II

பணியிடங்கள் : 1

கல்வி :  M.Sc. in Chemistry , மற்றும் JEST / GATE / NET-JRF / Lectureship / UGC-CSIR NET JRF / Lectureship தேர்ச்சி பேட்டரிக்கு வேண்டும் . 

சம்பளம் : 31000 + HRA

விண்ணப்பிக்க வேண்டிய முறை :

https://www.bdu.ac.in/docs/employment/PF-UGC-DAE-CSR-Chem-28092026.pdf ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் . 

முகவரி : 

Dr. V. Thiagarajan, UGC Assistant Professor, School of Chemistry, Bharathidasan University, Tiruchirappalli – 620 024

விண்ணப்பிக்க வவேண்டிய கடைசி நாள் 

28/09/2026