கனரா வங்கியில் அப்ரண்டிஸ் வேலை அறிவிப்பு
கனரா வங்கியில் அப்ரண்டிஸ் வேலை அறிவிப்பு வெளியாகியுள்ளது . மொத்தம் 3500 காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது .
அப்ரெண்டிஸ் :
பணியிடங்கள்: 3500
கல்வி : ஏதாவது ஒரு இளங்கலை படிப்பு
வயது : 28 வயது வரை விண்ணப்பிக்கலாம் .ஒவ்வொரு பிரிவினருக்கும் தகுந்த மாதுரி மாற்றங்கள் ஏற்படலாம் .
சம்பளம் : 15000
தேர்வு செய்யப்படும் முறை : எழுத்து தேர்வு
விண்ணப்பிக்கும் முறை : www.nats.education.gov.in
விண்ணப்பிக்க வேண்டிய தேதி ; 17/10/2026