Job News

மதுரை மாவட்ட சுகாதாரத் துறையில் வேலை வாய்ப்பு

மதுரை மாவட்ட சுகாதாரத் துறையின் கீழ் செயல்படும் மாவட்ட நலவாழ்வுச் சங்கம் மூலமாக சுகாதார நிலையங்களில் பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 82 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன.Medical Officerகாலியிடங்களின் எண்ணிக்கை: 3கல்வித் தகுதி: விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் MBBS படித்திருக்க வேண்டும். வயதுத் தகுதி:40 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.சம்பளம்: ரூ. 63,000Staff Nurse / Mid Level Health Providerகாலியிடங்களின் எண்ணிக்கை:

Read More

TNPSC குரூப் 1 தேர்வு அறிவிப்பு : தமிழ்நாடு அரசில் துணை ஆட்சியர், துணை ஆணையர் வேலை வாய்ப்பு;

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) துணை ஆட்சியர், காவல் துணை கண்காணிப்பாளர் உள்ளிட்ட பதவிகள் அடங்கிய குரூப் 1 தேர்வுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில் மொத்தம் 26 பணியிடங்கள் நிரப்பட உள்ளன. இந்த பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.பதவி வாரியான காலியிட விவரம்துணை ஆட்சியர் (Deputy Collector) – 12உதவி ஆணையர், வணிக வரித்துறை (Assistant Commissioner (Commercial Taxes)) – 2துணைப் பதிவாளர், கூட்டுறவு

Read More

இன்ஜினியரிங் படித்தவர்களுக்கு சென்னை ஐ.ஐ.டியில் வேலை வாய்ப்பு

சென்னையில் உள்ள மத்திய அரசின் கல்வி நிறுவனமான இந்திய தொழில்நுட்ப கழகத்தின் (ஐ.ஐ.டி – IIT Madras) தொழில்துறை ஆலோசனை மற்றும் நிதியுதவி ஆராய்ச்சி அலுவலகத்தில் சாஃப்ட்வேர் டெஸ்ட் இன்ஜினியர் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பணியிடங்கள் தற்காலிக நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. Software Test Engineer/ Automation Testerகாலியிடங்களின் எண்ணிக்கை: 1கல்வித் தகுதி: B.E / B.Tech / MCA / M.Sc (Computer

Read More

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் 2026 - 2027 அறிவிப்பு

தமிழக இளைஞர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில், தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் (TNUSRB) தனது 2026 - 2027 ஆம் ஆண்டிற்கான தற்காலிக தேர்வுக்கால அட்டவணையை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. அரசுப் பணியில் சேர்ந்து மக்கள் பணியாற்றத் துடிக்கும் லட்சக்கணக்கான தேர்வர்களுக்கு இந்த அறிவிப்பு ஒரு நற்செய்தியாக அமைந்துள்ளது.இந்த ஆண்டுத் திட்டத்தின்படி, முதலாவதாக சார்பு ஆய்வாளர் (தொழில்நுட்பம் - Sub-Inspector Technical) பணிக்கான அறிவிப்பு வரும் 2027 பிப்ரவரி மாதம்

Read More

தமிழக சுகாதாரத் துறையில் வேலை வாய்ப்பு அறிவிப்பு

செங்கல்பட்டு மாவட்ட சுகாதாரத் துறையின் கீழ் செயல்படும் மாவட்ட நலவாழ்வுச் சங்கத்தில் பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 71 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. Health Inspectorகாலியிடங்களின் எண்ணிக்கை: 30கல்வித் தகுதி:MultiPurpose Health Worker (Male) / Health Inspector (Male) / Sanitary Inspector Course படித்திருக்க வேண்டும். வயதுத் தகுதி:40 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.சம்பளம்: ரூ. 17,500Staff Nurse (UHWC)/

Read More

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் அப்ரண்டிஸ் வேலை வாய்ப்பு அறிவிப்பு

பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் (Indian Overseas Bank) அப்ரண்டிஸ் பயிற்சி பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் மொத்தம் 750 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதில் தமிழகத்தில் 200 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. Apprenticeகாலியிடங்களின் எண்ணிக்கை: 750கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு இளங்கலைப் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.வயதுத் தகுதி: 01.07.2026 அன்று 20 வயது முதல் 28 வயது வரை உள்ளவர்கள்

Read More

டாம்ப்கால் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு

தமிழ்நாடு மருத்துவத் தாவரப் பண்ணைகள் மற்றும் மூலிகை மருத்துவக் கழகம் எனப்படும் டாம்ப்கால் நிறுவனத்தில் (TAMPCOL) பல்வேறு பணியிடங்களை நிரப்ப வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 10 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்தப் பணியிடங்கள் தற்காலிக நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன.Programme Managerகாலியிடங்களின் எண்ணிக்கை: 1கல்வித் தகுதி:AYUSH degree and MBA in health care படித்திருக்க வேண்டும். வயதுத் தகுதி:இந்தப் பணியிடங்களுக்கு 50 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளம்:

Read More

திருச்சி மாவட்ட குழந்தைகள் நலத்துறையில் வேலை வாய்ப்பு

தமிழ்நாடு அரசின் குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறையின் கீழ் செயல்படும் திருச்சி மாவட்ட குழந்தைகள் கட்டுப்பாட்டு அலகில் சமூகப் பணியாளர் பணியிடத்தை நிரப்ப வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணியிடம் தற்காலிக நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது. சமூகப் பணியாளர் (Social Worker)காலியிடங்களின் எண்ணிக்கை: 1கல்வித் தகுதி:Graduate Degree in Social Work / Sociology / Social Sciences படித்திருக்க வேண்டும். பணி அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை

Read More