நேஷனல் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் 321 காலி பணியிடங்கள் அறிவிப்பு

நேஷனல் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் 321 காலி பணியிடங்கள் நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Administrative Officer :

பணியிடங்கள் : 321

Legal – 20

கல்வி தகுதி : டிகிரி படித்திருக்க வேண்டும் . 

பைனான்ஸ் : 20

கல்வித்தகுதி : Chartered Accountant (ICAI) / Cost Accountant (ICWA)

Information Technology -11

கல்வித்தகுதி :  B.E / B.Tech / M.E. / M.Tech in Computer Science/ Information Technology/ MCA படித்திருக்க வேண்டும் . 

Automobile Engineers – 20

கல்வித்தகுதி :  B.E. / B.Tech. / M.E. / M.Tech in Automobile Engineering

Risk Engineers – 28

கல்வித்தகுதி : ஏதேனும் ஒரு பிரிவில் engineer படித்திருக்க வேண்டும் . 

Company Secretaries – 2

கல்வித்தகுதி : ACS/ FCS from ICSI 

Agriculture - 20

கல்வித்தகுதி : Graduate in Agriculture/ Agricultural Biotechnology/ Agricultural Engineering 

Generalist - 200

கல்வித்தகுதி : ஏதேனும் ஒரு பட்டப் படிப்பு 

வயதுத் தகுதி: விண்ணப்பதாரர் 01.10.2026 அன்று 21 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். இருப்பினும், எஸ்.சி, எஸ்.டி (SC/ST) பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓ.பி.சி (OBC) பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் மாற்றுத்திறனாளி (PWD) பிரிவினருக்கு 10 ஆண்டுகளும், வயது சலுகை உண்டு.

சம்பளம்: ரூ. 1,14,000

விண்ணப்பிக்கும் முறை :  https://nationalinsurance.nic.co.in/en/recruitments

விண்ணப்பிக்க வேண்டிய நாள் : 28/10/2026

விண்ணப்பக் கட்டணம்: இதற்கான விண்ணப்பக் கட்டணம் பொதுப் பிரிவு, ஓ.பி.சி மற்றும் இ.டபுள்யூ.எஸ் பிரிவினருக்கு ரூ.1000. எஸ்.சி, எஸ்.டி, மாற்றுத்திறனாளி பிரிவுகளுக்கு ரூ.250.