இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரகத்தில் வேலை வாய்ப்பு
இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரகத்தில் செயல்பட்டு வரும் நீதி குழுமத்தில் எழுத்தர் மற்றும் உதவியாளர் பணிக்கான அறிவிப்பு வெளி வந்துள்ளது . மொத்தம் 3 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன .
Assistant Cum Session Clerk :
பணியிடங்கள் : 1
கல்வி :
Any Bachelor Degree in Science, Arts, Commerce, Engineering, Medicine
வயது : 42 வயதிற்குள் இருக்க வேண்டும் .
சம்பளம் : 25000
Junior Assistant Cum Bench Clerk :
பணியிடங்கள் 1
கல்வி :
10 வகுப்பு தேர்ச்சி
வயது :
42 வயது உள்ள வரை விண்ணப்பிக்கலாம்
சம்பளம் : 20000
Office Assistant
பணியிடங்கள் : 1
கல்வி : 8 ஆம் வகுப்பு
வயது : 42
சம்பளம் : 12000
விண்ணப்பிக்கும் முறை : https://cdn.s3waas.gov.in/s3f9b902fc3289af4dd08de5d1de54f68f/uploads/2026/09/17890236708233.pdf
முகவரி :
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம், மாவட்ட ஆட்சியர் வளாகம், மாவட்ட நீதிமன்றம் தென்புறம், இராமநாதபுரம் - 623503
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 28/0902026