நீலகிரி மாவட்ட ஊரக வளர்ச்சித் துறையில் வேலை
நீலகிரி மாவட்ட ஊரக வளர்ச்சித் துறையில் வேலை வாய்ப்பு வெளி வந்துள்ளது . முக்கியமாக 10ஆம் வகுப்பு முடித்தவர்கள் கூடதகுதி பெற்றவர்களாக அறிவிக்கப்பட்டுள்ளது ,
பதிவறை எழுத்தர் :
பணியிடங்கள் : 1
கல்வி : 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்கு வேண்டும் ,.
வயது : 37 வயதிற்குள் இருக்க வேண்டும் .
சம்பளம் : 15,900 - 58,600
தேர்வு முறை : நேர்முகத் தேர்வு .
விண்ணப்பிக்கும் முறை :https://cdn.s3waas.gov.in/s339461a19e9eddfb385ea76b26521ea48/uploads/2026/08/17881556546097.pdf
முகவரி :மாவட்ட ஆட்சியர் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி), மாவட்ட ஆட்சியரகம் வளர்ச்சிப் பிரிவு, உதகமண்டலம் - 643001
விண்ணப்பக்கட்டணும் : 50
விண்ணப்பிக்க கடைசி தேதி :29/09/2026