சென்னை மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை வாய்ப்பு .

சென்னை மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது . மொத்தம் 9 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன . 

Project Associate - 1

பணியிடங்கள் - 7

கல்வித்தகுதி ; 

B.E. / B.Tech in Civil Engineering / Chemical Engineering/ Electrical / Electronics Engineering/ Biotechnology (or) M.Sc. Biotechnology/ M.Sc. in Statistics / Mathematics or B.E in Computer Science/ M.Sc in Polymer Science / Chemical Engineering / B.E. in Polymer Science / Chemical Engineering

வயது : 35 க்குள் இருக்க வேண்டும் . 

சம்பளம் : 25000

Project Associate-I (PAT-I)

பணியிடங்கள் : 1

கல்வி : Bachelor’s degree in Prosthetics & Orthotics (BPO) / B.E in Mechanical Engineering

வயது : 35 க்குள் இருக்க வேண்டும்

சம்பளம் : 25000 - 31000

Project Assistant-II (PA-II)

பணியிடங்கள் : 1

கல்வி : Bachelor’s degree 

வயது : 35 க்குள் இருக்க வேண்டும்

சம்பளம் : 20000

வயது வரம்பு தளர்வு:

மத்திய அரசு விதிகளின்படி, ஓ.பி.சி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், எஸ்.சி, எஸ்.டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு உண்டு.

தேர்வு முறை : எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு . 

முகவரி: CSIR-Central Leather Research Institute, Sardar Patel Road, Adyar, Chennai – 600020