நாகப்பட்டினம் மாவட்ட சுகாதார துறையில் வேலை வாய்ப்பு
நாகப்பட்டினம் மாவட்ட சுகாதார துறையில் வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது . மொத்தம் 40 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன . 8 ஆம் வகுப்பு முடித்தவர்கள் தகுதியானவர்களாக அறிவிக்கப்பட்டுள்ளது .
Dispenser - Siddha Pharmacist ;
பணியிடங்கள் : 2
கல்வித்தகுதி : D.Pharm Siddha /Integrated Pharmacy
வயது : 59 வயதிற்குள் இருக்க வேண்டும் .
சம்பளம் :18000-20000
Medical Officer Siddha
பணியிடங்கள் : 1
கல்வி : BSMS
வயது : 59 வயதிற்குள் இருக்க வேண்டும் .
சம்பளம் : 40000
Health Inspector Grade-II
பணியிடங்கள் : 20
கல்வி : Multi Purpose Health Worker (Male) / Health Inspector / Sanitary Inspector Course
வயது : 35 வயதிற்குள் இருக்க வேண்டும் .
சம்பளம் : 17500
Mid Level Health Provider
பணியிடங்கள் : 3
கல்வி : Diploma in GNM/ B.Sc., Nursing
வயது : 50 வயதிற்குள் இருக்க வேண்டும் .
சம்பளம் :20000
Radiographer
பணியிடங்கள் : 2
கல்வி :B.Sc Radiography
வயது : 35 வயதிற்குள் இருக்க வேண்டும் .
சம்பளம் :17000
Data Manager
பணியிடங்கள் : 1
கல்வி : Masters in Disability Rehabilitation Administration
வயது : 35 வயதிற்குள் இருக்க வேண்டும் .
சம்பளம் : 25000
Dental Technician
பணியிடங்கள் : 1
கல்வி : Dental Technician
வயது : 35 வயதிற்குள் இருக்க வேண்டும் .
சம்பளம் : 17000
Physiotherapist
பணியிடங்கள் : 1
கல்வி : Bachelor's Degree in Physiotherapy படித்திருக்க வேண்டும்
வயது : 35 வயதிற்குள் இருக்க வேண்டும் .
சம்பளம் : 23000
Psychologists
பணியிடங்கள் : 2
கல்வி : Post Graduate in Psychology / MSW படித்திருக்க வேண்டும்
வயது : 35 வயதிற்குள் இருக்க வேண்டும் .
சம்பளம் : 27000
Special Educator for Behavioral Therapy
பணியிடங்கள் : 1
கல்வி : Bachelor's/ Master's degree in Special Education in Intellectual Disabilityபடித்திருக்க வேண்டும்
வயது : 35 வயதிற்குள் இருக்க வேண்டும் .
சம்பளம் : 20000
Occupational Therapists
பணியிடங்கள் : 1
கல்வி : Bachelors / Master's degree in Occupational Therapyபடித்திருக்க வேண்டும்
வயது : 35 வயதிற்குள் இருக்க வேண்டும் .
சம்பளம் : 27000
Counselor
பணியிடங்கள் : 3
கல்வி : Graduate Degree Holder in Psychology / Social work / Sociology / Anthropology / Human Development in Nursing
படித்திருக்க வேண்டும்
வயது : 35 வயதிற்குள் இருக்க வேண்டும் .
சம்பளம் : 21000
Micro Biologist
பணியிடங்கள் : 1
கல்வி : M.B.B.S. MD/ M.Sc., Medical Microbiology/ M.Sc., Microbiology
படித்திருக்க வேண்டும்
வயது : 35 வயதிற்குள் இருக்க வேண்டும் .
சம்பளம் : 44000
Audiometrician/ Audiometric Assistant
பணியிடங்கள் : 1
கல்வி : Audiometry கோர்ஸ் படித்திருக்க வேண்டும்
வயது : 35 வயதிற்குள் இருக்க வேண்டும் .
சம்பளம் : 20000
Senior Tuberculosis Laboratory Supervisors
பணியிடங்கள் : 1
கல்வி : Diploma in Medical laboratory technology படித்திருக்க வேண்டும்
வயது : 40 வயதிற்குள் இருக்க வேண்டும் .
சம்பளம் : 23000
ANM/ UHN
பணியிடங்கள் : 1
கல்வி : Auxilary Nurse Midwife (or) Diploma in GNM/B.Sc (Nursing) படித்திருக்க வேண்டும்
வயது : 35 வயதிற்குள் இருக்க வேண்டும் .
சம்பளம் : 17500
Data Entry Operator
பணியிடங்கள் : 1
கல்வி : இளநிலை பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். கணினி படித்திருக்க வேண்டும்
வயது : 35 வயதிற்குள் இருக்க வேண்டும் .
சம்பளம் : 17500
Multi Purpose Hospital Worker
பணியிடங்கள் : 1
கல்வி : 8 ஆம் வகுப்பு படித்திருக்க வேண்டும்.
வயது : 35 வயதிற்குள் இருக்க வேண்டும் .
சம்பளம் : 11000
தேர்வு முறை : நேர்முகத் தேர்வு
விண்ணப்பிக்கும் முறை :https://cdn.s3waas.gov.in/s3c203d8a151612acf12457e4d67635a95/uploads/2026/09/17905793389237.pdf
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் :09/10/2026
முகவரி : நிர்வாக செயலாளர்/ மாவட்ட சுகாதார அலுவலர், மாவட்ட நலவாழ்வுச் சங்கம், மாவட்ட சுகாதார அலுவலகம், நாகப்பட்டினம் மாவட்டம்