Blogs

தமிழக அரசின் தட்டச்சு, சுருக்கெழுத்து தேர்வுகள் அறிவிப்பு !!!

தமிழக அரசின் தட்டச்சு மற்றும் சுக்கெழுத்து தேர்வானது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ் மற்றும் ஆங்கிலத் தட்டச்சு மற்றும் சுருக்கெழுத்து போன்ற தொழில்நுட்ப தேர்வுகளுக்கான விரிவான அட்டவணையை உயர் கல்வித்துறை வெளியிட்டுள்ளது. ஆகஸ்ட் 10-ம் தேதி முதல் தேர்வு நடைபெறும் எனவும்  அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் தொழில்நுட்பக் கல்வி இயக்குனரகம் (DOTE)வெளியிட்டுள்ள அறிவிப்பில், சுருக்கெழுத்து தமிழ் அதிவேகப் பிரிவில் (Shorthand Tamil high speed)  சேர்ந்துள்ள மாணவர்களுக்கு  ஆகஸ்ட் 10ம் தேதி தேர்வு நடைபெறும்

Read More

தெரியாத நம்பர்ல இருந்து வீடியோ கால் வருகிறதா? இதை மட்டும் செய்திடாதிங்க...எச்சரிக்கும் சைபர் கிரைம் ...

ஒரு சிறிய மொபைல் போன் தான்  எல்லாம் என்றாகி விட்ட இன்றைய காலகட்டத்தில், மொபைல் போன் உதவியால் தொலைவில் உள்ள ஒருவரை கூட நேரடியாக தொடர்பு கொண்டு வீடியோ கால் மூலம் முகம் பார்த்து பேசலாம். இந்த வீடியோ கால் வசதியை இன்றைய சமூக வலைத்தளங்கள் அனைத்தும் நமக்கு தருகின்றன.இந்த வீடியோ கால் வசதியை பயன்படுத்தி நமக்கு தெரிந்தவர்கள் தான் நம்மை தொடர்பு கொள்கிறார்களா என கேட்டால் இல்லை யார்

Read More

PMEGP திட்டம் : தொழில் தொடங்க ₹50 லட்சம் வரை கடனுதவி கன்பார்ம் ...

PMEGP திட்டத்தில்  விண்ணப்பம் செய்யக்கூடிய பெரும்பாலான நபர்களுடைய விண்ணப்பங்கள்  நிராகரிக்கப்படுகிறது. மத்திய அரசின் கடனுதவி திட்டங்களிலேயே PMEGP திட்டத்துல விண்ணப்பம் செய்யக்கூடிய விண்ணப்பங்கள் தான் அதிகமாக  நிராகரிக்கப்படுகிறது.சரியான ஆவணங்கள், தொழில் செய்வதற்கான திட்டம், விலை புள்ளி எல்லாமே சரியா இருந்தாலும் ஏன் உங்களுடைய விண்ணப்பம் நிராகரிக்கப்படுகிறது. எப்படி சரியான முறையில் விண்ணப்பம் செய்வது என்பதை  பற்றி இந்த தொகுப்பில் முழுமையாக பார்க்கலாம்.பொதுவாக தொழில் தொடங்கணும்னு ஆர்வத்தோடு இருக்கக்கூடிய தொழில் முனைவோர்கள்

Read More

மீண்டும் தமிழகத்திற்கு வரும் மினி பஸ் - தமிழக அரசு திட்டம் !!!

தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாக மினி பஸ்களுக்கான அனுமதி வழங்கப்படாமல் இருந்த நிலையில் மீண்டும் அனுமதி வழங்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான ஒருங்கிணைந்த மின் பஸ் திட்ட வரைவு அறிக்கையை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. இந்த வரைவு திட்ட அறிக்கையின் படி தமிழகம் முழுவதும் மினி பஸ்களை இயங்குவதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.தற்போது சென்னையை பொறுத்த வரை தண்டையார்பேட்டை, ராயபுரம், திருவிக நகர், அண்ணா நகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம்,

Read More

2024-25 பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட முக்கிய திட்டங்களின் முழு பட்டியல் விவரம் ...

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த பிப்ரவரி 1, 2024 அன்று தாக்கல் செய்த இடைக்கால பட்ஜெட்டில் பல திட்டங்களை அறிவித்தார். தற்போது, அதில் சில மாற்றங்களை அறிவித்துள்ளார். எனவே, பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட திட்டங்களையும், அதில் என்னென்ன  மாற்றங்கள் என்பதை பற்றி  பார்க்கலாம்.2047க்குள் விக்சித் பாரத்2047ஆம் ஆண்டுக்குள் விக்சித் பாரத் என்ற இலக்கை அடைய அரசு செயல்பட்டு வருகிறது. விக்சித் பாரத் என்பது, பொருளாதாரம், சுற்றுச்சூழல், நிர்வாகம் மற்றும் சமூக முன்னேற்றம்

Read More

2024ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் எப்போது? என்னென்ன எதிர்ப்பார்ப்புகள்?

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு 3ஆவது முறையாக பொறுப்பேற்றுள்ள நிலையில், நடப்பு நிதியாண்டுக்கான முழுமையான பட்ஜெட் ஜூலை 22ஆம் தேதி தாக்கல் செய்யப்படுகிறது என்ற அறிவிப்பு வெளிவந்துள்ளது .2024 ஆம் ஆண்டு பிரதமர் மோடியின் அமைச்சரவையில், நிதியமைச்சராக நிர்மலா சீதாராமன் மீண்டும் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார். மக்களவைத் தேர்தல் நடைபெற்ற நிலையில் அவர் கடந்த பிப்ரவரி மாதம் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இந்நிலையில், இந்த நிதி ஆண்டுக்கான

Read More

அரசு ஊழியர்களுக்கு தமிழக அரசு வெளியிட்டுள்ள மகிழ்ச்சியான செய்தி !!!

தற்போது வெளிவந்துள்ள முக்கிய செய்தி ; 2016-ஆம் ஆண்டுக்கு முந்தைய ஊதிய விகிதத்தில் சம்பளம் வாங்கும் அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை தமிழ்நாடு அரசு உயர்த்தியுள்ளது.இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், 2016 ஆம் ஆண்டுக்கு முந்தைய ஊதிய விகிதத்தில் சம்பளம் வாங்கும் அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 1.1.2024 முதல் 9 சதவீதம் உயர்த்தி வழங்கப்படும் எனவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் மாநில அரசு ஊழியருக்கான அகவிலைப்படி வீதம், அடிப்படை ஊதியம் மற்றும் அகவிலை

Read More

ரூ.78 கோடி மதிப்பீட்டில் விவசாயிகளுக்கு குருவை சாகுபடி தொகுப்பு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!!

தமிழ்நாட்டில் உள்ள டெல்டா விவசாயிகளை காக்கும் வண்ணமாக , 78 கோடி ரூபாய் மதிப்பீட்டில் குறுவை சாகுபடி தொகுப்பு வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.மேலும் தமிழ்நாட்டின் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மேட்டூர் அணையில் போதிய நீர் இல்லாததால், சாகுபடிக்காக கடந்த 12ஆம் தேதி தண்ணீரை திறந்துவிட முடியவில்லை என குறிப்பிட்டுள்ளார். எனினும், விவசாயிகளை காக்கும் விதமாக குறுவை சாகுபடி தொகுப்பை வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளதாகவும் அமைச்சர்

Read More