கருணை மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு நீட் மறு தேர்வு ...
2024 ல் நடந்த நீட் தேர்வில் ஏற்பட்ட குளறுபடியால் பல விவாதங்கள் எழுந்த சூழ்நிலையில் நீட் தேர்வில் கருணை மதிப்பெண் பெற்ற 1563 பேருக்கும் மறுதேர்வு நடத்த முடிவு செய்துள்ளதாக தேசிய தேர்வு முகமை உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.பொதுவாக இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வில், ஒரே மையத்தில் தேர்வெழுதிய மாணவர்கள் அதிக மதிப்பெண் எடுத்ததும், கருணை மதிப்பெண் வழங்கப்பட்டதும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக, மாணவர்கள் உள்ளிட்டோர் தாக்கல்