Blogs

BEL: பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் 9%-க்கு மேல் ஏற்றம்... இன்னும் உச்சம் தொடுமா?

பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (BEL) பங்குவிலையானது சமீபத்திய வர்த்தக தினங்களாக தொடர்ந்து ஏற்றம் கண்டு வருகிறது. இந்த ஏற்றமானதுஇன்னும் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.பொதுத்துறையை சேர்ந்த நவரத்னா நிறுவனமான பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (BEL) பங்கு விலையானது சமீபத்திய வர்த்தக தினங்களாக தொடர்ந்து ஏற்றம் கண்டு வருகிறது. இந்த ஏற்றமானது இன்னும் தொடருமா? நீண்ட கால அடிப்படையில் தொடர்ந்து தரகு நிறுவனங்கள் பரிந்துரை செய்து வரும் நிலையில், அதன் நிதி நிலவரம்

Read More

Shreyas Iyer: `எனக்குத் தமிழ் புரியும். ஆனா...'

அகமதாபாத்தில் நேற்று நடைபெற்ற முதல் தகுதிச்சுற்றுப் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதின.இந்தப் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி சன்ரைசர்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவு செய்து இறுதிபோட்டிக்கு முன்னேறி இருக்கிறது. பேட்டிங்கில் கொல்கத்தா அணி சார்பில் வெங்கடேஷ் ஐயரும் ஸ்ரேயாஸ் ஐயரும் அரைசதங்களை அடித்திருந்தனர். இருவரும் கூட்டணியாகவும் சிறப்பாக ஆடியிருந்தனர். இருவரும் இணைந்து 97 ரன்களுக்கு

Read More

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் பகுதியில் அசைவ உணவு சமைக்க தடை

திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி திருக்கோயிலில் வைகாசி விசாகத் திருவிழா விமரிசையாக நடைபெற்று வருகிறது. பராசர முனிவரின் 6 குழந்தைகள் குளத்து நீரை அசுத்தப்படுத்தியதால், மீன்களாக மாறியதாகவும், முருகப்பெருமானின் அருளால் அவர்கள் மீண்டும் முனிவர்களாக சாப விமோசனம் பெற்றதாகவும் பக்தர்களால் கடைப்பிடிக்கும் தினமே விசாக திருவிழா ஆக கொண்டாடப்படுகிறது.திருச்செந்தூர் முருகன் கோயில் பகுதியில், வைகாசி விசாகத் திருவிழாவை ஒட்டி மீன் சமைத்து சாப்பிட கோயில் நிர்வாகம் திடீர் தடை விதித்திருப்பது பக்தர்கள்

Read More

தமிழ்நாடு அரசின் தோழி பெண்கள் தங்கும் விடுதி

வெளியூரில்  இருந்து சென்னைக்கு அல்லது கீழே குறிப்பிடப்பட்டுள்ள மகளிர் விடுதி மாவட்டங்களில் வந்து வேலை செய்து வரும் மகளிருக்கான மாதம் 300 ரூபாய்க்கு ”தோழி பெண்கள் தங்கும் விடுதி”.. தமிழ்நாடு அரசின் புதிய முயற்சி! - முழுவிபரம்அமைந்துள்ள இடங்கள்:இவ்விடுதிகள் சென்னை, செங்கல்பட்டு, பெரம்பலூர், சேலம், திருச்சி, திருநெல்வேலி, தஞ்சாவூர், வேலூர், விழுப்புரம் ஆகிய 9 மாவட்டங்களில் 11 மகளிர் விடுதிகள் தொடங்கப்பட்டுள்ளன.வசதிகள்:சாப்பாட்டு அறை, ஓய்வு அறை, க்ரீச், வைஃபை, ஏர்

Read More

உங்களுக்கு தெரியுமா மாம்பழத்தின் வகைகள் !!

தசேரி மாம்பழம்உத்திர பிரதேசத்தில் விளையக்கூடிய இது நீளவாக்கில் இருக்கும். இது கொஞ்சம் புளிப்பு சுவையையும் கொண்டிருக்கும். இனிப்பும் , கொஞ்சம் புளிப்பும் கலந்து தனித்துவமான சுவையில் இருப்பதால் இதற்கென்றும் தனி ரசிகர் கூட்டம் உண்டு.செந்தூரன்இனிப்பு சதைப்பற்றும் நிறைந்த மாம்பழம். சற்று நீள வாக்கில் இருக்கக் கூடிய இதுவும் பலரது நா மொட்டுகளை சிளிர்க்கச் செய்யும்.பாதாமி மாம்பழம் அதிக சதைப்பற்று கொண்ட இனிப்பு சுவை மிக்கது இந்த மாம்பழம்தான். இது அதிக அளவில்

Read More

'மனிதன் சிந்திக்காதவரை' "இவையெல்லாம் தொடர்ந்து கொண்டேதான் இருக்கும்."

கோவைக்காய் வெளிநாட்டில் வளராது அதனால் வெள்ளரிக்காயை புகழ்கிறார்கள்கொத்தவரங்காய் வெளிநாட்டில் வளராது அதனால் பீன்ஸை புகழ்கிறார்கள்முருங்கைக்காய் வெளிநாட்டில் வளராது அதனால் புரொக்கோளியை புகழ்கிறார்கள்தேங்காய் வெளிநாட்டில் வளராது அதனால் பீட்ரூடை புகழ்கிறார்கள்அரசாணிக்காய் வெளிநாட்டில் வளராது அதனால் உருளைக்கிழங்கை புகழ்கிறார்கள்பூசணிக்காய் வெளிநாட்டில் வளராது அதனால் முள்ளங்கியை புகழ்கிறார்கள்வாழைப்பூ அதிகம் வெளிநாட்டில் வளராது அதனால் முட்டைக்கோசைப் புகழ்கிறார்கள்நிலக்கடலை வெளிநாட்டில் வளராது அதனால் பாதாம் பருப்பை புகழ்கிறார்கள்மிளகு வெளிநாட்டில் வளராது அதனால் பச்சை மிளகாயை புகழ்கிறார்கள்கடுகு அதிகம்

Read More

தூத்துக்குடி மாவட்டத்தில் அரசு அலுவலர்கள் லஞ்சம் கேட்டால் புகார் அளிக்க தொலைபேசி எண்கள் அறிவிப்பு!

தூத்துக்குடி மாவட்டத்தில் அரசு அலுவலர்கள் லஞ்சம் கேட்டால் புகார் அளிக்க தொலைபேசி எண்கள் அறிவிப்பு! இதுகுறித்து தூத்துக்குடி மாவட்ட பிரிவு லஞ்ச ஒழிப்புத் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், "தூத்துக்குடி மாவட்ட பொது மக்களுக்கு, அரசு அலுவலகங்களில் தாங்கள் கொடுக்கும் மனுக்கள்/கோரிக்கைகள் சம்பந்தமாக அரசு அலுவலர்கள் லஞ்சம் கேட்டால் தயங்காமல் எங்களிடம் புகார் /தகவலை நேரிலோ அல்லது கைபேசி வாயிலாகவோ தெரிவிக்க இதன் மூலம் கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள். தொடர்புக்கு: டி.எஸ்.பி 89257 31968, 9442364144

Read More

நீண்டகாலப்பயிர்கள் நடும் பொழுது கவனிக்க வேண்டிய முக்கிய இடைவெளிகளின் அளவீடுகள்..!!

நீண்டகாலப்பயிர்கள் நடும் பொழுது கவனிக்க வேண்டிய முக்கிய இடைவெளிகளின் அளவீடுகள்..!!வாழை மரம் 8' × 8'தென்னை மரம்  24' × 24'பப்பாளி மரம்  7' × 7'மாமரம் உயர் ரகம். 30' × 30'மாமரம் சிறிய ரகம் 15' × 15'பலா மரம்  22' × 22'கொய்யா மரம்  14' × 14'  (அப்பிள் கொய்யா 15'× 15')மாதுளை மரம்  9' × 9'சப்போட்டா மரம். 24' × 24'அன்ன

Read More