BEL: பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் 9%-க்கு மேல் ஏற்றம்... இன்னும் உச்சம் தொடுமா?
பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (BEL) பங்குவிலையானது சமீபத்திய வர்த்தக தினங்களாக தொடர்ந்து ஏற்றம் கண்டு வருகிறது. இந்த ஏற்றமானதுஇன்னும் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

பொதுத்துறையை சேர்ந்த நவரத்னா நிறுவனமான பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (BEL) பங்கு விலையானது சமீபத்திய வர்த்தக தினங்களாக தொடர்ந்து ஏற்றம் கண்டு வருகிறது. இந்த ஏற்றமானது இன்னும் தொடருமா? நீண்ட கால அடிப்படையில் தொடர்ந்து தரகு நிறுவனங்கள் பரிந்துரை செய்து வரும் நிலையில், அதன் நிதி நிலவரம் எப்படி இருக்கிறது? ஒப்பந்தங்கள் எந்த அளவுக்கு இருக்கிறது? டெக்னிக்கலாக பங்கு விலை எப்படி இருக்கலாம்? நிபுணர்களின் கருத்து என்ன? வாருங்கள் பார்க்கலாம்.