Blogs

ரேஷன் கார்டு வைத்திருப்போருக்கு ஜாக்பாட்.. இலவசமாக எல்லாம் கிடைக்கும்!

ரேஷன் கார்டு வைத்திருக்கும் குடும்பங்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி வந்துள்ளது. அரிசிக்கு பதிலாக 9 பொருட்கள் கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் உள்ள அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும் மத்திய அரசு ஒரு முக்கியமான செய்தியை வெளியிட்டுள்ளது. இந்தப் புதிய திட்டத்தின் கீழ் அனைத்து மாநிலங்களிலும் உள்ள ஒவ்வொரு ரேஷன் கார்டுதாரர்களுக்கும் இலவச ரேஷன் விநியோகம் வழங்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.பல மாநில அரசுகள் ரேஷன் கார்டுதாரர்களுக்கு கோதுமை,

Read More

உப்பு பத்தலனா மேல தூவி சாப்பிடற ஆளா நீங்க?

உப்பில்லா பண்டம் குப்பையிலே என்று சொல்வார்கள். ஆனால், சமீபத்திய நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில் அன்றாட உணவில் அதிகளவு டேபிள் சால்ட் சேர்த்துக் கொள்பவர்களுக்கு இரைப்பை புற்றுநோய் ஏற்படுவதற்கு 41% வாய்ப்பு இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.நமது வாழ்க்கையில் உப்பு எவ்வளவு முக்கியமானது என்பதை நாம் உண்ணும் உணவில் சிறிதளவு உப்பு குறைவாக இருக்கும்போது தெரிந்துக் கொள்ளலாம். உணவின் ருசியை அதிகரிப்பதில் உப்புக்கு முக்கிய பங்கு உண்டு.அனைத்து உப்புகளும் சோடியம் குளோரைடால் ஆனவை. ஆனால்,

Read More

தேனி மேகமலை அருவியல் ஆர்ப்பரித்துக் கொட்டும் தண்ணீர்!குளிக்க அனுமதி!

பிரசித்தி பெற்ற தேனி மாவட்டம் மேகமலை அருவியில் குளிக்க மீண்டும் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.இயற்கையின் வரப்பிரசாதம் தேனி:பொதுவாக குளுமையான மலைப் பிரதேசங்கள் என்றால் அனைவரும் விரும்பிச் செல்லும் இடமாக ஊட்டி, கொடைக்கானல் மட்டுமே உள்ளது. ஆனால் இயற்கை கொடுத்த வரப் பிரசாதமாக இருப்பது தேனி மாவட்டம்.பலரும் அறியாத அழகிய இடங்கள்:இந்த மலைகளில் இதுவரை பலரும் அறியாத மற்றும் கூட்டம் இல்லாத ஏராளமான சுற்றுலாத்தலங்கள், அருவிகள், ஏரிகள் காணப்படுகிறது.மேகமலை:குறிப்பாக தேனி

Read More

சாதாரண பட்டன் போன் இருந்தாலே பணம் அனுப்பலாம்...

ஸ்மார்ட்போன் இல்லாமல் சாதாரண பட்டன் போன் மூலமாகவே யாருக்கு வேண்டுமானாலும் பணம் அனுப்பும் வசதி இருக்கிறது.ஆன்லைன் பரிவர்த்தனைகள் அதிகமாக இருக்கும் இந்த காலகட்டத்தில் மக்கள் UPI மூலம் பெரிய அளவில் பணப் பரிவர்த்தனை செய்வதோடு, ஒரு ரூபாய் கூட ஆன்லைன் மூலம் பணம் செலுத்துகின்றனர். குறிப்பாக, டீ கடைகளில் டீ குடித்து விட்டு 10 ரூபாயை ஆன்லைன் மூலம் அனுப்பி விடுகின்றனர். இதற்கு ஸ்மார்ட்போனும் இணைய இணைப்பும் இருந்தால் போதும்.

Read More

ஏடிஎம் பணம் தான் வேண்டும்.. மாறாத இந்தியர்கள்.. டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு என்ன ஆச்சு?

கடந்த சில ஆண்டுகளாகவே இந்தியாவில் UPI மூலம் பணம் செலுத்துவது அதிகரித்து வரும் நிலையில், ஏடிஎம்களில் பணம் எடுப்பவர்களின் எண்ணிக்கையும் ஒரு புறம் அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டில் ஏடிஎம்மில் பணம் எடுப்பவர்களின் எண்ணிக்கை 6 சதவீதம் அதிகரித்துள்ளது. 2022-23 நிதியாண்டில் சராசரியாக ஒரு ஏடிஎம்மில் இருந்து ரூ.1.35 கோடி எடுக்கப்பட்ட நிலையில், 2023-24 நிதியாண்டில் ஏடிஎம்மில் இருந்து ரூ.1.43 கோடி எடுக்கப்பட்டுள்ளது.கடந்த 2020ஆம் ஆண்டில்

Read More

மன அமைதியுடன் கூடிய பயணத்திற்கு ‘சர்வதேச பயணக் காப்பீடு’

கல்விக்காகவோ அல்லது பொழுதுபோக்கிற்காகவோ மேற்கொள்ளும் பயணத்திற்கு மத்தியில் எதிர்பாராமல் நடக்கும் ஒரு சில அசம்பாவிதங்கள் உங்கள் மகிழ்ச்சியை பாதிக்கக் கூடும். எனவே, இந்த எதிர்பாராத சூழ்நிலைகளிலிருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்ள பயண காப்பீடு திட்டங்கள் எப்படி உதவுகிறது?கல்வி நோக்கத்திற்காக வெளிநாடு பயணத்தைத் திட்டமிடும் நபர்கள் நிதி தேவைகளை பூர்த்தி செய்வது, தங்குமிடம், உணவு, விமானம் என பல்வேறு விஷயங்களை ஏற்பாடு செய்ய வேண்டியுள்ளது. இந்த இடத்தில் தான் மாணவர்களுக்கு பயணக் காப்பீடு ஒரு

Read More

பெற்றோர்களுக்கு உடனுக்குடன் எமிஸ் வாட்ஸ்-அப் மெசேஜ்... கல்வித்துறை அதிரடி!

வகுப்பு நேரத்தை கட் அடித்து விட்டு ஊர் சுற்றும்மாணவர்களுக்கு கிடுக்குப்பிடி போடும் வகையில் தமிழக பள்ளிக் கல்வித்துறை முக்கிய நடவடிக்கை எடுத்து வருகிறது.2024-25ஆம் கல்வியாண்டு அடுத்த சில வாரங்களில் தொடங்கவுள்ளது. பள்ளிகள் திறக்கப்படும் தேதியை பெற்றோர்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். கடந்த ஆண்டை போல வெயில் வாட்டி வதைத்தால் பள்ளிகள் திறப்பு தள்ளிப் போகும். எப்படியும் ஜூன் மூன்றாவது வாரத்தில் தான் திறக்க வாய்ப்பிருப்பதாக பேசி வந்தனர். ஆனால் மாநிலத்தின்

Read More

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு தேதி.. கோடை விடுமுறை எப்போது முடிகிறது?

கோடை விடுமுறை முடிந்து மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும் தேதி குறித்து பெற்றோர்கள் மிகுந்த ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்திருக்கும் நிலையில், பள்ளிக் கல்வித்துறை முக்கியமான ஆலோசனைக்கு தயாராகி வருகிறது. அதன்படி, இன்னும் ஐந்து நாட்களில் முக்கிய அறிவிப்பு வெளியாகும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.2023-24ஆம் கல்வியாண்டை பொறுத்தவரை 6 முதல் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 12ஆம் தேதியும், ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 14ஆம் தேதியும் பள்ளிகள் திறக்கப்பட்டன.

Read More