Blogs

ஒரு வாகனத்தின் பதிவு எண்ணைக் கொண்டு, அதன் உரிமையாளர் பெயரை உடனே தெரிந்துகொள்ளலாம்.

0 921 235 7123 என்ற எண்ணுக்கு "vahan<space>பதிவு எண்" என்று அனுப்ப வேண்டும்.எடுத்துக்காட்டு: vahan tn74a0000 அடுத்த விநாடியே வாகன உரிமையாளரின் பெயர், வாகனத்தின் வகை, வரி செலுத்திய விபரம், தகுதிச் சான்று முடிவடையும் தேதி ஆகிய விபரங்கள் தாங்கிய SMS வந்துவிடும்.விபத்து நிகழ்த்திவிட்டு நிற்காமல் செல்லும் வாகனங்களை உடனடியாக கண்டுபிடிக்க இந்த சேவை மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.தமிழ்நாடு registration number விபரங்கள் பின்வருமாறு:TN01 - சென்னை (மத்திய)TN02

Read More

மாணவர்கள் வண்ணக் கயிறு கட்டத் தடை? பள்ளிக் கல்வித்துறை 3 புதிய உத்தரவுகள்!

பள்ளிகளில் அமலுக்கு வரவுள்ள 3 திட்டங்கள் குறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் ஆலோசித்து விரைவில் அறிவிப்பு வெளியாக உள்ளது என்ற தகவல் வெளியாகி உள்ளது. தமிழக பள்ளிகளில் வரும் கல்வியாண்டு முதல் 3 திட்டங்கள் அமலாகின்றன என்ற தகவல் வெளியாகி உள்ளது. அந்தத் திட்டங்கள், பெற்றோர்களுக்கான வாட்ஸ்அப் திட்டம், கைகளில் வண்ணக் கயிறுகள் அணியத் தடை உள்ளிட்ட 3 திட்டங்கள் ஆகும்.தொடர்ந்து, பள்ளிகளில் போதைப் பொருள நடமாட்டத்தை முழுமையாக தடுக்கவும்

Read More

திருச்சி வாழை ஆராய்ச்சி நிறுவன வேலை வாய்ப்பு; டிகிரி தகுதி; உடனே விண்ணப்பிங்க!

தமிழகத்தில், திருச்சியில் அமைந்துள்ள தேசிய வாழை ஆராய்ச்சி நிறுவனத்தில் (ICAR NRCB) டிகிரி படித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இளநிலை திட்ட உதவியாளர் பணியிடம் நிரப்பப்பட உள்ளது. இந்த பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 22.05.2024க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.Junior Project Assistantகாலியிடங்களின் எண்ணிக்கை: 1கல்வித் தகுதி: B.Sc Agriculture or any plant science degree படித்திருக்க வேண்டும்.வயது தகுதி: 21 வயது முதல் 45 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். மத்திய

Read More

அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர்க்கை துவக்கம்..

அரசினர் தொழிற்பயிற்சி நிலையம், அரசு உதவி பெறும் மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் 2024ஆம் ஆண்டு பயிற்சியில் சேர்ந்திட இணையதளம் வாயிலாக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.www.skilltraining.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக பத்தாம் வகுப்பு / எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் 10.05.2024 முதல் 07.06.2024 முடிய விண்ணப்பங்கள் பதிவு செய்ய அறிவிக்கப்பட்டுள்ளது. மதிப்பெண் அடிப்படையில் நடைபெறும் இணையதள கலந்தாய்விற்கான தரவரிசைப்பட்டியல் மற்றும் கலந்தாய்வு குறித்த விவரங்கள் கடைசி

Read More

டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு !!!டிகிரி முடிச்சா போதும்!!

டி.என்.பி.எஸ்.சி தேர்வு மூலம் மொத்தம் 118 காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.காலி பணியிடங்கள் மற்றும் பதவிகள் :கல்லூரி உடற்கல்வி மற்றும் விளையாட்டு இயக்குனர், மேலாளர், உதவி மேலாளர், துணை மேலாளர், உதவி பொது மேலாளர், தமிழ் நிருபர், ஆங்கில நிருபர், கணக்கு அலுவலர், உதவி இயக்குனர், முதுநிலை அலுவலர், வேளாண் உதவி அலுவலர், நிதியாளர், என 20 வகையில் கீழ் 118 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.வயதுவரம்பு:ஒவ்வொரு வேலை வாய்ப்பிற்கும் வயதுவரம்புகள் வேறுபடும்.

Read More

செவ்வாய் கிரகத்தில் ஏலியன்கள் நடமாட்டமா..?

செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் வாழ்ந்ததற்கான அடையாளம் இருக்கிறதா என்பதை ஆய்வு செய்வதற்காக, அங்கிருந்து பாறை மற்றும் மண் மாதிரிகளை பூமிக்கு கொண்டு வர அமெரிக்காவின் நாசா திட்டமிட்டுள்ளது.நமக்கு அருகில் இருக்கும் கிரகங்களில் வேற்றுகிரகவாசிகள் இருக்கிறார்களா? என்று விஞ்ஞானிகள் சல்லடைப் போட்டு சலித்துவிட்டார்கள். ஆனால், அதற்கான தடயம் எதுவும் இல்லை. இருப்பினும், செவ்வாய் கிரகத்தில் வேறு உயிரினங்கள் ஏதாவது வாழ்ந்ததற்கான அடையாளம் இருக்கிறதா என்பதை ஆய்வு செய்ய செவ்வாயின் பாறை மாதிரிகளை

Read More

இறுதி போட்டிக்கு முன்னேற போவது யார்? SRH vs KKR

லீக் சுற்றில் 14 போட்டிகளில் விளையாடியுள்ள கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 9 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. 2 போட்டிகள் கைவிடப்பட்ட நிலையில் மொத்தம் 20 புள்ளிகளுடன் முதலிடத்தை வகிக்கிறது. புதிய கேப்டனாக பாட் கம்மின்ஸ் ஐதராபாத் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்ட நிலையில், இந்த சீசனில் ஆக்ரோஷமான பேட்டிங்கை அந்த அணி வெளிப்படுத்தியுள்ளது.மிட்செல் ஸ்டார்க், ஹர்ஷித் ரானா, வருன் சக்ரவர்த்தி தொடர்ந்து சிறப்பாக பந்து வீசி வருவதால் இவர்கள் மீது

Read More

ஆரஞ்சு அலர்ட்டால் சுற்றுலாத் தலங்களில் நிலவும் தடை...

தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாகப் பருவங்களில் மழை பொய்த்து போவதும், எதிர்பாராத காலங்களில் அதிகளவு மழை பெய்து வெள்ளம் ஏற்படுவதும், கோடைக் காலங்களில் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்தும் வருகிறது.இந்நிலையில் இந்த ஆண்டு கோடைக்காலம் துவங்கும் முன்பிருந்தே வரலாறு காணாத வகையில் வெயிலின் தாக்கம் நிலவியது. அக்னி நட்சத்திரம் துவங்கியதிலிருந்து வெயிலின் தாக்கம் மேலும் அதிகரித்தது. பல மாவட்டங்களிலும் 100 டிகிரி என்ற அளவைத் தாண்டி வெயிலின் தாக்கம் நிலவியது.மாஞ்சோலை, மணிமுத்தாறு,

Read More