Blogs

சிவகங்கை மாவட்ட சுகாதாரத் துறையில் வேலை வாய்ப்பு அறிவிப்பு

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மறவமங்கலம் வட்டார ஆரம்ப சுகாதார நிலையத்தில் தேசிய நலவாழ்வு குழுமத்தின் கீழ் காலியாக உள்ள ஊர்தி ஓட்டுநர் (MMU) பணியிடத்தை நிரப்ப வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணியிடம் தற்காலிக நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது.ஊர்தி ஓட்டுநர் காலியிடங்களின் எண்ணிக்கை : 1கல்வித் தகுதி : 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.வயதுத் தகுதி

Read More

விருதுநகர் மாவட்ட சுகாதாரத்துறையில் வேலை வாய்ப்பு அறிவிப்பு

விருதுநகர் மாவட்ட தேசிய சுகாதார குழுமத்தில் மாவட்ட சுகாதார சங்கத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 3 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. Occupational Therapistகாலியிடங்களின் எண்ணிக்கை : 1கல்வித் தகுதி : Bachelors/ Masters Degree in Occupational Therapy படித்திருக்க வேண்டும். சம்பளம் : ரூ. 23,000 Special Educator for Behavioral Therapyகாலியிடங்களின் எண்ணிக்கை : 1கல்வித் தகுதி

Read More

சென்னை மாவட்ட சமூக நலத்துறையில் வேலை வாய்ப்பு அறிவிப்பு

சென்னை மாவட்ட சமூக நலத் துறையின் கீழ் இயங்கி வரும் ஒருங்கிணைந்த சேவை பெண்கள் உதவி மையத்தில் வழக்குப் பணியாளர்கள் (Case worker) பணியிடங்களை நிரப்ப வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 3 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. வழக்குப் பணியாளர்கள்காலியிடங்களின் எண்ணிக்கை: 3கல்வித் தகுதி : சமூகப் பணியில் இளங்கலைப் பட்டம் (Bachelor's Degree in Social Work) பெற்றிருக்க

Read More

கோவை மாநகராட்சியில்யில் வேலை வாய்ப்பு அறிவிப்பு

கோவை மாநகராட்சி (Coimbatore Corporation) பொது சுகாதார பிரிவின் கீழ் செயல்படும் 32 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் 3 நகர சுகாதார ஆய்வகங்களில் காலியாக உள்ள செவிலியர், லேப் டெக்னீசியன், உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்புவதற்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 38 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.நகர சுகாதார செவிலியர்கள் (Urban Health Nurse)காலியிடங்களின் எண்ணிக்கை : 25கல்வித் தகுதி : Auxiliary Nurse Midwife

Read More

தேனி மாவட்ட சமூக நலத்துறையில் வேலை வாய்ப்பு அறிவிப்பு

தேனி மாவட்ட குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறையின் கீழ் செயல்பட்டு வரும் தொட்டில் குழந்தைத் திட்டத்தில் உதவியாளர் மற்றும் இரவுக் காவலர் பணியிடங்களை நிரப்ப வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 2 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது.உதவியாளர் – பெண் (Helper - Women)காலியிடங்களின் எண்ணிக்கை : 1கல்வித் தகுதி :8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க

Read More

ராணிப்பேட்டை மாவட்ட சுகாதாரத் துறையில் வேலை வாய்ப்பு அறிவிப்பு

ராணிப்பேட்டை மாவட்ட சுகாதாரத் துறையின் கீழ் செயல்படும் சித்த மருத்துவத் துறையில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 11 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன.சித்தா மருத்துவ அலுவலர் (Ayush Doctor)காலியிடங்களின் எண்ணிக்கை : 2கல்வித் தகுதி : விண்ணப்பதாரர்கள் BSMS படித்திருக்க வேண்டும். சம்பளம் : ரூ. 34,000 - 40,000மருந்தாளுனர் (Dispenser)காலியிடங்களின் எண்ணிக்கை : 2கல்வித் தகுதி :D.Pharm

Read More

கன்னியாகுமரி மாவட்ட சுகாதாரத்துறையில் வேலை வாய்ப்பு அறிவிப்பு

கன்னியாகுமரி மாவட்ட சுகாதார சங்கம் தேசிய காசநோய் ஒழிப்புத் திட்டத்தில் காலியாக உள்ள மருந்தாளுனர் பணியிடத்தை நிரப்ப வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணியிடம் தற்காலிக நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது. மாவட்ட மருந்தாளுனர்காலியிடங்களின் எண்ணிக்கை : 1கல்வித் தகுதி : விண்ணப்பதாரர்கள் Degree/ Diploma in Pharmacy படித்திருக்க வேண்டும். மேலும் ஒரு வருட பணி அனுபவம் இருந்தால் முன்னுரிமை வழங்கப்படும்.சம்பளம் : ரூ. 15,000வயதுத் தகுதி :

Read More

கோவை மாநகராட்சியில் வேலை வாய்ப்பு அறிவிப்பு

கோவை மாநகராட்சி (Coimbatore Corporation) பொது சுகாதார பிரிவின் கீழ் செயல்படும் 32 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் 3 நகர சுகாதார ஆய்வகங்களில் காலியாக உள்ள செவிலியர், லேப் டெக்னீசியன், உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்புவதற்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 38 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.நகர சுகாதார செவிலியர்கள் (Urban Health Nurse)காலியிடங்களின் எண்ணிக்கை : 25கல்வித் தகுதி : Auxiliary Nurse Midwife

Read More