விருதுநகர் மாவட்ட சுகாதாரத்துறையில் வேலை வாய்ப்பு அறிவிப்பு

விருதுநகர் மாவட்ட தேசிய சுகாதார குழுமத்தில் மாவட்ட சுகாதார சங்கத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 3 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. 

Occupational Therapist

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி :

Bachelors/ Masters Degree in Occupational Therapy படித்திருக்க வேண்டும். 

சம்பளம் : ரூ. 23,000 

Special Educator for Behavioral Therapy

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி :

Bachelors/ Masters Degree in Special Education in Intellectual Disabilty படித்திருக்க வேண்டும். 

சம்பளம் : ரூ. 23,000

Social Worker

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி :

விண்ணப்பதாரர்கள் Masters in Social Work படித்திருக்க வேண்டும். 

சம்பளம் : ரூ. 23,800

வயதுத் தகுதி : 

இந்தப் பணியிடங்களுக்கு 40 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.

தேர்வு செய்யப்படும் முறை : 

இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை : 

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர்  https://cdn.s3waas.gov.in/s3c86a7ee3d8ef0b551ed58e354a836f2b/uploads/2025/04/2025042674.pdf என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து பிரிண்ட் எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் விண்ணப்பத்தினப் பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

முகவரி :

செயலாளர், மாவட்ட நலவாழ்வு சங்கம் மற்றும் மாவட்ட சுகாதார அலுவலர், விருதுநகர் மாவட்டம் 

விண்ணப்பிக்க கடைசி தேதி : 09.05.2025