நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் வேலை வாய்ப்பு அறிவிப்பு
தமிழகத்தில் செயல்பட்டு வரும் இந்திய பொதுத்துறை நிறுவனமான என்.எல்.சி எனப்படும் நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் டிப்ளமோ படித்தவர்களுக்கான காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 171 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்தப் பணியிடங்கள் நேரடி நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. Junior Overmanகாலியிடங்களின் எண்ணிக்கை : 69கல்வித் தகுதி :Diploma in Mining or Mining engineering படித்திருக்க வேண்டும். சம்பளம் :ஆண்டுக்கு ரூ. 8.53 லட்சம் Mining Sirdarகாலியிடங்களின் எண்ணிக்கை : 102கல்வித் தகுதி :Diploma