காவிரியில் தமிழ்நாட்டிற்கு தண்ணீர் கிடைக்குமா? பரபர சூழலில் கூடுகிறது ஆணையம்
தமிழ்நாடு கர்நாடகா இடையே காவிரி பிரச்னையானது கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வருகிறது. இந்த பிரச்னையை முடிவுக்குக் கொண்டு வரவே காவிரி மேலாண்மை ஆணையமும், காவிரி ஒழுங்காற்று குழுவும் அமைக்கப்பட்டன. ஆனால், அதன்பிறகும் காவிரி தண்ணீரை திறந்துவிட கர்நாடகம் தொடர்ந்து முரண்டு பிடித்து வருகிறது.மேட்டூர் அணையில் இருந்து கடந்த ஆண்டு ஜூன் 12ஆம் தேதி காவிரி டெல்டா குறுவை பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டது. ஆனால், கர்நாடகம் தமிழகத்திற்கு தண்ணீர்