TANGEDCO : திருநெல்வேலியில் பொதுமக்கள் வசதிக்காக க்யூ ஆர் கோட்
திருநெல்வேலி மாநகர் பகுதிகளில் மின் கட்டணம் செலுத்த வருவோர் சில சமயங்களில் நீண்ட வரிசையில் நின்று கட்டணம் செலுத்தி வருகின்றனர்.இதனால் நேர விரயம் ஆவதோடு மின் ஊழியர்களுக்கும் சிரமங்கள் ஏற்படுகின்றன. இதையடுத்து மின்வாரியம் பல்வேறு இடங்களில் க்யூ ஆர் கோட் மூலம் மின் கட்டணம் செலுத்தும் வசதிகளைச் செய்து வருகிறது.பொதுமக்கள் இந்த க்யூஆர் கோடை ஸ்கேன் செய்து எளிதாக மின்கட்டணத்தைச் செலுத்தலாம். இதில் திருநெல்வேலி மண்டலக் குறியீடு எண் 07-