பொறியியல் படிப்பிற்கான சேர்க்கை... விண்ணப்பிக்க கடைசி தேதி என்ன?
12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ள நிலையில், இன்று முதல் பொறியியல் கல்லூரியில் சேர விண்ணப்ப படிவங்களை பெற்றுக்கொள்ளலாம் எனவும், தரவரிசைப்பட்டியல் ஜூலை 10ஆம் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.பன்னிரண்டாம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளது. இதனை அடுத்து தமிழ்நாடு பொறியியல் சேர்க்கைக்கான கால அட்டவணையானது வெளியிடப்பட்டுள்ளது.அதன்படி www.tneaonline.org இணையதளம் வாயிலாக விண்ணப்பத்தை பதிவு செய்தல், விண்ணப்பங்களை நிரப்புதல், அசல் சான்றிதழ்கள் பதிவேற்றம் (6.5.2024) இன்று முதல்