சூர்யாவின் வாடிவாசல் கைவிடப்பட்டதா..? அமீர் கொடுத்த பகீர் அப்டேட்
முதன் முறையாக இயக்குனர் வெற்றிமாறன் நடிகர் சூர்யாவுடன் இணைந்து வாடிவாசல் என்ற படத்தை இயக்கி வருகிறார். இதனை பிரபல தயாரிப்பாளர் கலைப்புலி தாணு தயாரிக்கிறார். எழுத்தாளர் செல்லப்பா எழுதிய வாடிவாசல் நாவலை தழுவி இந்த படம் உருவாக்கப்பட்டு வருகிறது. சில மாதங்களுக்கு முன்பாக வெளிவந்த சூர்யாவின் மாடு பிடிக்கும் பயிற்சி வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் அதிகம் பார்க்கப்பட்டது.இதேபோன்று டைட்டில் அறிவிப்பு வீடியோவும் ரசிகர்களை கவர்ந்தது. இருப்பினும் வெற்றிமாறன் ஏற்கனவே