3ஆம் கட்ட தேர்தல்.. 64.40 % வாக்குகள் பதிவு!
நாடு முழுவதும் மூன்றாவது கட்டமாக 93 தொகுதிகளுக்கு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் 64 புள்ளி 4 பூஜ்யம் சதவீதம் வாக்குகள் பதிவாகியிருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணி மீதான நம்பிக்கையை மக்கள் வெளிப்படுத்தியிருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.நாடு முழுவதும் 543 மக்களவைத் தொகுதிகளுக்கான தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. ஏற்கனவே இரண்டு கட்ட வாக்குப்பதிவு முடிந்த நிலையில், மூன்றாவது கட்டமாக குஜராத், கர்நாடகா, உத்தரபிரதேசம் உள்ளிட்ட