Blogs

உடலில் கொழுப்பு கல்லிரல் நோயின் அறிகுறிகள் !!!

உடல் பருமன் என்பது எல்லோராலும் ஏற்று கொள்ள முடியாத தொற்று நோய் போன்றதாகிவிட்டது  இதன் காரணமாக பலரும் கொழுப்பு கல்லீரல் நோயினால் பாதிக்கப்படுகின்றனர். இதன் அடுத்தகட்டமான கல்லீரல் சிரோசிஸ் மிகவும் கொடூரமான நோய் என பல மருத்துவர்கள் தங்களுடைய கருத்துக்களை தெரிவித்துள்ளனர் .அடிவயிற்றில் நீர் கோர்ப்பது மற்றும் கால்களில் வீக்கம் போன்றவை முற்றிய நிலை சிரோசிஸ் நோயின் அறிகுறிகளாகும். கொழுப்பு கல்லீரல் நோயை ஆரம்பத்திலேயே கண்டறிந்து சிகிச்சை எடுத்துக்கொண்டால் பெரிய

Read More

கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயம் பான் கார்டு பற்றி ...

பான் கார்டு இந்திய குடிமகன் அனைவருக்கும் தேவையான ஒன்றாகிவிட்டது .  இந்தியாவில் நிதி சார்ந்த பரிவர்த்தனைகளை மேற்கொள்ள பான் கார்டு அவசியம் தேவை. பெரிய தொகைகளை அனுப்புவதற்கு பான் கார்டு கட்டாயம் தேவை.பான் கார்டு என்பது 10 இலக்க தனிப்பட்ட எண்களை கொண்ட  மிக முக்கிய ஆவணங்களில் ஒன்றாகும் ஆகும், இந்த கார்ட் வருமான வரித்துறை மூலம் வழங்கப்படுகிறது. அதே சமயத்தில், பான் கார்டு தொடர்பான சில முக்கிய குறிப்பிட்ட

Read More

கார்த்திக் குமார் சுசித்ரா மீது அவதூறு வழக்கு

நடிகர் கார்த்திக் குமார் குறித்து அவதூறு கருத்துகளை தெரிவிக்க பாடகி சுசித்ராவிற்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.தமிழ் திரையுலகின் நடிகரான கார்த்திக் குமார் - பாடகி சுசித்ரா தம்பதியர், கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2018 ஆம் ஆண்டு பிரிந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது . சமீபத்தில் தனியார் செய்தி சேனலுக்கு அளித்த நேர்காணலில், பாடகி சுசித்ரா, முன்னாள் கணவர் கார்த்திக் குமார் மற்றும் நடிகர், நடிகைகள்

Read More

வாட்ஸ் ஆப் ல் புதிய அப்டேட் delete for me கொடுத்திட்டிங்களா கவலையே வேண்டாம் ...

வளர்ந்து கொண்டிருக்கும் நவீன தொழில் நுட்பத்திற்கேற்ப இன்றைய உலகின் மக்களும் மாறிக்கொண்டிருக்கின்றனர் . அந்த அளவுக்கு வாட்ஸ்அப் நவீனகால வாழ்வின் ஓர் அங்கமாக மாறிவிட்டது.இந்த சூழலில் பயனர்களின் தேவையை அறிந்து வாட்ஸ்அப் நிறுவனமும் அனுதினமும் அப்டேட்டுகளை அள்ளித் தருகிறது. அதில் புதியதாக ”delete for me” கொடுத்த செய்தியை மீண்டும் ”undo” செய்யும் வசதியை வாட்ஸ்அப் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.வாட்ஸ்அப்பில் மெசேஜ் செய்யும் போது தவறுதலாக அனுப்பிய செய்திகளை நீக்குவதற்கு

Read More

வங்க கடலில் வலுவடையும் ரிமல் புயலால் பாம்பனில் புயல் எச்சரிக்கை !!!

வங்ககடலில் உருவாகியுள்ள ரீமல் புயல் எதிரொலியால் பாம்பனில் அமைந்துள்ள கடல்சார் துறைமுக அலுவலகத்தில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. காற்றின் வேகம் அதிகமாக இருக்கும் என்பதால் மீனவர்கள் தங்களது படகுகளை பாதுகாப்பாக நிறுத்தி வைக்கவும் மீன்வளத்துறை அறிவுறுத்தியுள்ளது.இந்நிலையில், ராமநாதபுரம் மாவட்டம் பாம்பனில் அமைந்துள்ள கடல்சார் வாரிய துறைமுகம் அலுவலகத்தில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. தற்போது தனுஷ்கோடி பகுதியில் மட்டும் கடல் சீற்றமாக உள்ளது

Read More

பள்ளிகள் ஆரம்பிக்கும் முன்பே நோட்டு புத்தகத்தின் விலை சரிவு !!!

 சிவகாசி:பேப்பர் விலை குறைவால் சென்ற ஆண்டை விட இந்த ஆண்டு நோட்டு புத்தகம் விலை 15 சதவீதம் குறைந்துள்ளது என்பதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்..பட்டாசு, தீப்பெட்டி போலவே அச்சகத்திற்கும் புகழ்பெற்ற சிவகாசி பகுதியில் 50 க்கும் மேற்பட்ட நோட்டு புத்தகம் தயாரிக்கும் நிறுவனங்கள் உள்ளன. பள்ளி துவங்க சில நாட்களே உள்ள நிலையில் இங்கு நோட்டு புத்தகம் தயாரிக்கும் பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. 20 பக்கம் முதல் 320

Read More

சென்னையில் தொடர்ந்து இரண்டு நாட்களாக தங்கம் விலை சரிவு !!

கோடை நேரத்தில் குளு குளு ஆபர் சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.800 குறைந்து ரூ.53,200க்கு விற்பனை ஆகிறது. தொடர்ந்து இரண்டு நாட்களாக தங்கம் விலை குறைந்ததால் பலரும் மகிழ்ச்சி  அடைந்துள்ளனர்!!கடந்த சில தினங்களாக தங்கம் விலை ஏற்ற இறக்கத்தை கண்டு வருகிறது. அதன்படி, ஒவ்வொரு நாளும் தங்கம் விலை உயருமா? அல்லது இறங்குமா? என்ற ஏக்கத்தில் சாமானிய மக்கள் எதிர்பார்த்து வருகின்றனர். இந்நிலையில், சென்னையில் 22 காரட்

Read More

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு பற்றின அறிக்கை வெளியீடு !!!

கோடை விடுமுறை முடிந்து ஜூன் 6-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படுகின்றன என கல்வி அமைச்சர் அறிக்கை வெளியிட்டுள்ளார் .சென்னை: தமிழகத்தில் 2024 -25ம் கல்வியாண்டில் 1 முதல் 12ம் வகுப்புகளுக்கு வரும் ஜூன் 6ம் அன்று பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிகல்வித்துறை அறிவித்துள்ளது.தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில், 10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத்தேர்வுகள், இந்த ஆண்டு மார்ச், ஏப்ரல் மாதங்களில் முடிந்தன. கடந்த சில நாட்களுக்கு முன்னர் அதன்

Read More