Blogs

ஒரு மரம் சுமார் 50 ஆண்டுகள் வெட்டப்படாமல் இருந்தால் ஏற்படும் நன்மைகள் என்னென்ன?

இயற்கையாய் பாதுகாப்பது நமது தலையாய கடமை மரங்கள் வெட்டப்படாமல் இருந்தால் அதனால்  ஏற்படும் நமைகளை பற்றி இங்கு பார்ப்போம் .ஒரு மரம் சுமார் 50 ஆண்டுகள் வெட்டப்படாமல் இருந்தால், அதனால் ஏற்படும் நன்மைகள் என்னென்ன? ஒரு மரம் நாட்டுக்குச் செய்யும் சேவை மதிப்பு சுமார் 30 லட்சமாகும். பத்து ஏர்கண்டிசனர்கள் 24 மணிநேரம் ஓடுவதால் ஏற்படும் குளிர்ச்சியை ஒருமரம் தனி நிழல் மூலம் தருகின்றது. சுமார் 20 பேருக்குத் தேவையான

Read More

கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்கியது !!!

இந்தியாவில் ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான 4 மாதங்கள் தென்மேற்கு பருவமழை காலமாகும். இதேபோல், அக்டோபர் முதல் டிசம்பர் மாதம் வரையிலான காலம் வடகிழக்குப் பருவ மழை காலமாகும். தென்மாவட்டங்களில் கோடை வெயில் குறைந்து, தென்மேற்கு பருவமழைக்கான சூழல் ஏற்பட்டுள்ளது. ஆனால், வடமாவட்டங்களில் இன்னும் கோடை வெயிலின் தாக்கம் குறையவில்லை.இந்த சூழ்நிலையில் இன்று முதல்  கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்கியதாக வானிலை மையம் கூறியுள்ளது.இதனால் கேரளாவில் அடுத்த 5 நாட்களுக்கு மிதமானது

Read More

தலைவர்களுக்கு வாடகை ஹெலிகாப்டர் ரூ.400 கோடி சம்பாதித்த நிறுவனங்கள்!!!

தேர்தல் காலகட்டத்தின் போது, அரசியல் கட்சித் தலைவர்களின் பிரசார பயணத்துக்காக ஹெலிகாப்டர்களின் தேவை அதிகரிக்கும். குறிப்பாக, தேசிய கட்சிகளான பா.ஜ., காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் தலைவர்கள் பல்வேறு மாநிலங்களில் பிரசாரம் செய்ய வேண்டும் என்பதற்காக, அதிகளவில் ஹெலிகாப்டர்களை பயன்படுத்துவர்..லோக்சபா தேர்தல் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில், கடந்த இரண்டு மாதங்களில் மட்டும், ஹெலிகாப்டர் நிறுவனங்கள் 350 முதல் 400 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மாநில கட்சிகளும்

Read More

எனக்கு 41 வயதில் ADHD உறுதியானது” - நடிகர் ஃபகத் ஃபாசில்!

மலையாள நடிகரான இவரின் படம் இப்போதெல்லாம் வெளியாகிறது என்றால், இவரின் நடிப்பை பார்ப்பதற்காகவே திரையரங்கங்கள் ஹவுஸ்ஃபுல் ஆகின்றன. மலையாளம் மட்டுமன்றி தமிழ், தெலுங்கு என தென்னிந்திய சினிமாக்கள் அனைத்திலும், தனது எதார்த்த நடிப்பால் ரசிகர்களின் மனதை கொள்ளையடித்திருக்கிறார் ஃபகத் ஃபாசில்...“நடிகர்களை கொண்டாடாதீர்கள். அவர்களின் நடிப்பை திரையரங்கில் இருந்து வீட்டுக்கு செல்வதற்கு முன்னதாக விட்டுவிடுங்கள். வீடுகளிலும் நடிகர்கள் பற்றிய பேச்சு வேண்டாம்” என்ற இவரின் வெளிப்படையான கருத்து இணையத்தில் வைரலானது.சமீபத்தில் இவர் நடித்த ஆவேசம்

Read More

இந்திய விமானப்படையில் இசை கலைஞர்களுக்கான வேலை வாய்ப்பு !!

இந்திய விமானப்படை வேலை வாய்ப்பினை பற்றி தென்காசி மாவட்ட கமல் கிஷோர் வெளியிட்டுள்ள செய்தி :இந்திய விமானப்படை சார்பில் பெங்களூரில் அமைந்துள்ள 7வது விமானப்படை தேர்வு மையத்தில் அக்னிவீர்வாயு இசைக்கலைஞர் பணியிடத்திற்கு ஆள்சேர்ப்பு முகாம் 03.07.2024 முதல் 12.07.2024 வரை நடைபெற இருக்கிறது. இதில் 10ஆம்வகுப்புதேர்ச்சி பெற்று மற்றும் இசைக்கருவிகளில் வாசிக்க தேர்ச்சி பெற்ற ஆர்வலர்கள் https://agnipathvayu.cdac.in/ என்ற இணையதளத்தில் 22.05.2024 முதல் 05.06.2024 வரை விண்ணப்பிக்கலாம்.தேர்வு நடைமுறை மற்றும் பிற விவரங்களுக்கு https://agnipathvayu.cdac.in/ என்ற

Read More

எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி 16 வயது பள்ளி மாணவி சாதனை...

8,849 மீட்டர் உயர எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி காம்யா கார்த்திகேயன் என்ற 12ஆம் வகுப்பு மாணவி தனது 16 வயதில்  சாதனைக்கு சொந்தக்காரர் ஆகியுள்ளார்.மும்பை நேவி சில்ட்ரன் பள்ளியில் 12ஆம் படிக்கும் 16 வயதான காம்யாவும், அவரது தந்தை கார்த்திகேயனும் கடந்த மாதம் ஏப்ரல் 3ஆம் தேதி எவரெஸ்ட் சிகரத்தை நோக்கி பயணத்தை தொடங்கி,  மே 20ஆம் தேதி 8,849 மீட்டர் உயரத்தை வெற்றிகரமாக ஏறி சாதனை படைத்துள்ளனர். இதன்மூலம்

Read More

தங்க நகை வாங்கும் முன்பு இதை தெரிந்து கொள்ளுங்கள் ..

அனைவரும் விரும்பத்தக்க நகைகளில் ஓன்று தங்கம் . இந்தியாவில், தங்கம் விலை சமீபகாலமாக அதிரடியாக உயர்ந்து வருகிறது. ஒவ்வொரு நாளும் அதிக விலையில் புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில், தங்க நகைகள் வாங்கும் போது, ​​நீங்கள் வாங்கும் நகைகளுக்கு சரியான விலையை செலுத்துகிறீர்களா? இல்லை ஏமாற்றப்படுகிறீர்களா? என்று யோசியுங்கள்!தங்கத்தின் தூய்மை பற்றி சில :சமீபத்தில் 24 காரட் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு 75,000 ரூபாயை தாண்டியது.

Read More

மாதம் 70,000 வரை சம்பளம்!! வியக்க வைக்கும் வேலை!! உங்களுக்கு எழுத படிக்க தெரிந்தால் போதும்....

புதுக்கோட்டை மாவட்ட நீதித் துறையில்  நகல் பரிசோதகர், முதுகலை கட்டளை நிறைவேற்றுணர், கட்டளை பணியாளர், மற்றும் ஒளிப்பட நகல் எடுப்பவர் ஆகிய பதவிகளுக்கான நேரடி தேர்வு நடைபெற உள்ளது. இதற்கு இணையதளம் வாயிலாக மட்டுமே தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்க முடியும்.பார்வையற்றவர்கள் மற்றும் பார்வை திறன் குறைபாடு உடையவர்கள் மேற்கூறிய பதவிகளுக்கு விண்ணப்பிக்க முடியாது.இந்த பரிசோதனைக்கான காலி பணி இடங்களின் எண்ணிக்கை 5 ஆகும் . இதற்கான சம்பளம் ரூபாய்

Read More