வெளிநாட்டு மொழிகள் கற்க செவிலியர்களுக்கு அருமையான இலவச பயிற்சிகள் ..
வெளி நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனமாக பொது மற்றும் மறுவாழ்வுத்துறையின் நிர்வாகக் கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது. இந்நிறுவனம் சார்பாக 11062 திறன் மற்றும் திறனற்ற தொழில்முறை பணியாளர்கள் ஆஸ்திரேலியா, பக்ரைன்,கனடா,குவைத், ஓமன் சுல்தான், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், சவுதியரேபியா, லிபியா போன்ற நாடுகளில் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.ஏற்கனவே 5500 ற்கும் மேற்பட்ட மருத்துவம் மற்றும் மருத்துவம் சார்ந்த பணியாளர்கள் சவதியரேபியாவின் சுகாதார அமைச்சகத்திலும் மற்றும் அதிக அளவிலான வீட்டு