இனி யுபிஐ மூலமே டிக்கெட் எடுக்கலாம் !!! சென்னை மக்களுக்கு இன்ப அதிர்ச்சி !!!
சென்னையில் இப்போது புதியதொரு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது . அனைத்து பணிமனைகளில் உள்ள பேருந்துகளிலும் யுபிஐ மூலம் டிக்கெட் எடுக்கும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.சென்னை நகரில் உள்ள அனைத்து பகுதிகளுக்கும் செல்ல முடியும் என்பதாலேயே பொதுமக்கள் பேருந்து சேவையை ஆர்வமாகப் பயன்படுத்தி வருகிறார்கள். இப்போது நகரில் சுமார் 30+ பணிமனைகளில் இருந்து தினசரி 3200 பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. சென்னையைப் பொருத்தவரை இப்போது 3 வகையான பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. சாதாரண (ஒயிட்