Blogs

5 ஆண்டு இன்டெக்ஸ் ஃபண்டு முதலீட்டில் 30 லட்சம் பெறுவது எப்படி?

பொதுவாக இன்டெக்ஸ் (குறியீட்டு) நிதிகளும் ஏற்ற இறக்கங்களை சந்திக்கின்றன, ஆனால் மிட் மற்றும் ஸ்மால் கேப் ஹெவி ஃபண்டுகளை விட ஒப்பீட்டளவில் பார்த்தால் இவை மிகவும் பாதுகாப்பானவை.மியூச்சுவல் ஃபண்டுகள் :புதிய முதலீட்டாளர் மியூச்சுவல் ஃபண்ட் சந்தையில் நுழையும்போது, ஈக்விட்டி ஃபண்டுகளைத் தேர்ந்தெடுத்தாலும், முதலீடு செய்ய அவர்களுக்கு பல விருப்பங்கள் உள்ளன. அப்போது, அவர்கள் அதிக வருமானம் தரக்கூடிய திட்டங்களை தேர்வு செய்யலாம். இதில், குறியீட்டு நிதிகள் அவற்றின் உயர் வருவாயைக்

Read More

கடலோர காவல் படையில் வேலை வாய்ப்பு அறிவிப்பு !!!

இந்திய கடலோர காவல் படையில் Navik, Yantrik பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தற்போதைய அறிவிப்பில் மொத்தம் 320 காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்தப் பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். தகுதியுள்ளவர்கள் 10.07.2024க்குள் விண்ணப்பித்துக் கொள்ளவும்.Navik (General Duty)காலியிடங்களின் எண்ணிக்கை: 260கல்வித் தகுதி: 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது. வயதுத் தகுதி: 18 முதல் 22 வயதிற்குள் இருக்க வேண்டும். SC/ST பிரிவினருக்கு 5

Read More

பொறியியல் கட் ஆஃப் அதிகரிப்பா? - TNEA 2024

தமிழ்நாடு பொறியியல் கவுன்சலிங் செயல்முறை விரைவில் தொடங்க உள்ள நிலையில், இந்த ஆண்டு கட் ஆஃப் மதிப்பெண்கள் கூடுமா? குறையுமா? என்பது குறித்து பல்வேறு சந்தேங்கள் எழுந்துள்ளன .அதனை பற்றி சற்று விரிவாகப் பார்ப்போம்.தமிழ் நாட்டில் பொறியியல் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. தொடர்ந்து கவுன்சலிங் அட்டவணையும் வெளியிடப்பட்டது. மொத்தம் 1,97,601 பேர் தரவரிசை பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். இது கடந்த ஆண்டை விட 20,757 அதிகமாகும்.இந்தநிலையில், தற்போது, பொறியியல்

Read More

நாட்டில் வேலை வாய்ப்பு உயர்ந்துள்ளது - ஆர்.பி.ஐ அறிக்கை

நடப்புஆண்டில் 7 சதவீத வளர்ச்சி விகிதத்துடன் கூட போதுமான வேலை வாய்ப்புகளை உருவாக்குவதற்கு நாடு போராடும் என்று சிட்டிகுரூப் இந்தியாவின் ஆய்வு அறிக்கை சில நாட்களுக்கு முன்பு வெளியானது.இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI) தரவுகளின்படி, 2023 நிதியாண்டில் பதிவு செய்யப்பட்ட 3.2 சதவீத அதிகரிப்புடன் ஒப்பிடுகையில், 2023-24 நிதியாண்டில் நாட்டின் வேலைவாய்ப்பு வளர்ச்சி கிட்டத்தட்ட 6 சதவீதம் உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.2023 நிதியாண்டில் 59.67 கோடியுடன் ஒப்பிடும்போது, ​​2024 நிதியாண்டில்,

Read More

வாட்ஸ்அப்பில் விமான டிக்கெட் எளிதாக புக் செய்யலாம் ...

இண்டிக்கோ விமான நிறுவனம் வாட்ஸ்அப்பில் விமான டிக்கெட் புக் செய்யும் வசதி புதிதாக அறிமுகம் செய்துள்ளது.இண்டிக்கோ இதற்கு 6Eskai என்ற ஏ.ஐ அன்சிஸ்டெண்ட் கொண்டு வந்துள்ளது. இதன் மூலம் விமானம்  டிக்கெட் புக் செய்யலாம், ஸ்டேட்டஸ் செக் செய்யலாம் . மேலும், இதை உங்கள் மொழிகளில் பயன்படுத்தலாம்.6Eskai ஏ.ஐ வசதியை தமிழ், ஆங்கிலம், இந்தி மொழிகளில் பயன்படுத்தலாம். 1. விமான டிக்கெட் புக் செய்ய முதலில் +91 7065145858 இந்த

Read More

பான் கார்டு பற்றிய சில தகவல்கள் ...

பான் கார்டு எங்கு, எதற்கெல்லாம் பயன்படுத்தலாம் என்பது குறித்து சற்று விரிவாகப் பார்ப்போம் .......பான் கார்டு மிக முக்கிய ஆவணமாகும். குறிப்பாக பணப் பரிவர்த்தனைகளுக்கு ஆதார் கட்டாயம் ஆகும். வங்கி சேவைகள், வருமான வரித் துறை சேவைகளுக்கு பான் கார்டு அவசியமாகும்.பான் கார்டு 10 இலக்க தனித்துவ எண்களை கொண்டிருக்கும். அதில் உங்கள் பெயர், பிறந்த தேதி, புகைப்படம், கையெழுத்து இருக்கும்.பான் கார்டு வருமான வரித் துறை மூலம் வழங்கப்படுகிறது.

Read More

ஜே.இ.இ தேர்வில் தேர்ச்சி பெற்று திருச்சி என்.ஐ.டி-யில் சீட் ...

கடந்த 60 ஆண்டுகளில் முதல்முறையாக பழங்குடியின மாணவர்கள் 6 பேர் திருச்சி என்.ஐ.டி-க்கு தேர்வு; ஜே.இ.இ தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் .சேலம் மாவட்டம் கல்வராயன் மலையில் உள்ள குக்கிராமத்தைச் சேர்ந்த மாணவி சுகன்யா, ஜே.இ.இ (JEE) நுழைவுத் தோ்வில் வெற்றி பெற்று, திருச்சி தேசிய தொழில்நுட்பக் கல்லூரியில் (National Institute of Technology) பொறியியல் படிக்கும் வாய்ப்பைப் பெற்றிருக்கிறார். சேலம் மாவட்டம் கல்வராயன் மலையில் உள்ள கருமந்துறையை அடுத்த வேளம்பட்டு என்ற

Read More

பொறியியல் தரவரிசைப் பட்டியல் வெளியீடு !!! கவுன்சிலிங் தேதி அறிவிப்பு!!!

இந்த கல்வியாண்டில் பொறியியல் படிப்புக்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் இன்று (ஜூலை 10) காலை 10.30 மணிக்கு வெளியிடப்பட்டது. தரவரிசை பட்டியலை தொழில்நுட்ப கல்வி இயக்க ஆணையர் வீரராகவராவ் வெளியிட்டார். tneaonline.org என்ற இணையதளத்தில் தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. மாணவர்கள் தங்கள் தரவரிசைப் பட்டியலை அங்கு தெரிந்து கொள்ளலாம் என்று கூறியுள்ளனர். பொதுப் பட்டியலில் செங்கல்பட்டைச் சேர்ந்த தோஷிதா லட்சுமி என்ற மாணவி 200க்கு 200 மதிப்பெண் பெற்று முதலிடம் பிடித்துள்ளார்.

Read More