Blogs

சரியும் தங்கம் விலை!! என்ன காரணம் !!

கடந்த சில வாரங்களாகவே  தங்கம் விலை வரலாறு காணாத உச்சத்தை எட்டி வரும் சூழலில், இன்று அதிரடியாக குறைந்து இருப்பது நகைப் பிரியர்கள் மற்றும் இல்லத்தரசிகளுக்கு ஆறுதலாக மகிழ்ச்சியாகவும் உள்ளது.தங்க விலை : இவ்வாண்டில், இந்தியாவில் தங்கம் விலை ஒருநாள் உயருவதும், மறுநாள் கொஞ்சம் குறைவதுமாக ஆட்டம் காட்டி வருகிறது. இதனிடையே, இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையே நிலவிய போர் காரணமாக உச்சத்தை எட்டியது. அவ்வப்போது சற்று சரிந்து வந்த தங்கம் விலை

Read More

எஃப்.டி வட்டி அதிரடியாக உயர்வு ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியின் புதிய வட்டி விகிதம் !

(ICICI Bank Fixed Deposit Rates)  ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி விகிதங்களை சற்று திருத்தியுள்ளது. புதிய வட்டி விகிதங்கள் ஜூலை 16ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளன.ICICI Bank Fixed Deposit Rates :இந்தியாவின் தனியார் துறையில் மிகப்பெரிய வங்கியான ஐ.சி.ஐ.சி.ஐ ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி விகிதங்களை திருத்தியுள்ளன. புதிய வட்டி விகிதங்கள் ஜூலை 16ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துவிட்டன. இந்தத் திருத்தத்துக்கு பின்னர் வாடிக்கையாளர்கள்

Read More

மத்திய அரசு நிறுவன வேலை வாய்ப்பு - காரைக்குடி

தமிழ்நாட்டில், காரைக்குடியில் செயல்பட்டு வரும் மத்திய மின் வேதியியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் அப்ரண்டிஸ் பயிற்சி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 36 பயிற்சி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்களுக்கு ஐ.டி.ஐ, டிகிரி மற்றும் டிப்ளமோ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். TRADE (ITI) APPRENTICESHIPகாலியிடங்களின் எண்ணிக்கை :மொத்த பணியிடங்கள் எண்னிக்கை 29Fitter - 4 Machinist - 1 Electrician - 5 Wireman - 4 Electronics Mechanic - 1 Ref. & A/c Mechanic

Read More

துணிநூல் துறையில் வேலை வாய்ப்பு - தமிழக அரசு அறிவிப்பு !!

தமிழ்நாடு அரசின் துணிநூல் துறையின் கைத்தறி ஏற்றுமதி அபிவிருத்தி கழகத்தில் காலியாக உள்ள ஊர்தி ஓட்டுனர் மற்றும் அலுவலக உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது . மொத்தம் 9 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் நிரந்தர பணி நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. ஊர்தி ஓட்டுனர்காலியிடங்களின் எண்ணிக்கை: பணியிடங்களின் எண்ணிக்கை 2கல்வித் தகுதி: எட்டாம் ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். குறிப்பாக கனரக வாகன ஓட்டுனர்

Read More

ரூ.1,34,984 வட்டி மட்டுமே !! போஸ்ட் ஆபீஸ் ஸ்கீம் பற்றி தெரிந்து கொள்வோம் ...

வெறும் ரூ.3 லட்சம் முதலீடு செய்தால் போதும், ரூ.1,34,984 வட்டி வருமானமாக கொடுக்கும் சிறப்பு திட்டமான போஸ்ட் ஆபீஸ் ஸ்கீம் குறித்து சற்று விரிவாகப் பார்க்கலாம்.போஸ்ட் ஆபீஸ் டைம் டெபாசிட் திட்டம்: ஒருவருடைய முதலீட்டில் எந்த விதமான ரிஸ்க்கும் எடுக்காமல், குறுகிய காலத்தில் பெரும் லாபத்தை ஈட்ட நீங்கள் விரும்பினால், தபால் அலுவலகத்தில் இதனை தேர்ந்தெடுக்கலாம். போஸ்ட் ஆபீஸ் டைம் டெபாசிட் என்று அழைக்கப்படும் இந்த மாபெரும் திட்டத்தை மக்கள்

Read More

தமிழகத்தில் அறிவித்துள்ள ஐந்து புதிய கல்லூரிகள் இந்த ஆண்டு தொடங்குமா?

தமிழகத்தில், தேசிய சுகாதாரப் பணிகள் இயக்குநரகம், மருத்துவ கவுன்சலிங்கிற்கான அட்டவணை மற்றும் தகவல் அறிக்கையை வெளியிடும் வரை, தமிழக மருத்துவக் கல்வி இயக்குநரகம் இளங்கலைப் படிப்புகளுக்கான சேர்க்கை செயல்முறையைத் தொடங்காது என்று மாநில சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.தமிழகத்தில் தற்போது பொறியியல் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியலைத் தொழில்நுட்பக் கல்வி இயக்குனரகம் புதன்கிழமை வெளியிட்டது. இந்நிலையில் எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் உள்ளிட்ட மருத்துவ  படிப்புகளுக்கான மருத்துவ கவுன்சலிங் எப்போது தொடங்கும் என்று மாணவர்களும்

Read More

தமிழ்நாடு அரசு மோட்டார் வாகன பராமரிப்பு துறையில் வேலை வாய்ப்பு !!!

தமிழ்நாடு அரசு மோட்டார் வாகன பராமரிப்புத் துறையில் பொறியியல் மற்றும் டிப்ளமோ படித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை  வெளியிட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் வேலை வாய்ப்பிற்காக காத்திருப்பவர்கள்  இந்த அருமையான வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.தமிழ்நாடு அரசின் கீழ் இயங்கும் தமிழ்நாடு அரசு மோட்டார் வாகன பராமரிப்புத் துறையில் பட்டதாரி மற்றும் டிப்ளமோ பயிற்சி பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்தம் 79 காலிப் பணியிடங்கள் நிரப்பட உள்ளன. இந்த பணியிடங்களுக்கு பொறியியல் மற்றும்

Read More

அண்ணா பல்கலைக்கழகத்தில் 8 ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு !!!

தமிழகத்தில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தின் பல்கலைக்கழக தொழில்துறை ஒத்துழைப்பு மையத்தில் உதவியாளருடன் கூடிய ஓட்டுனர் பணியிடத்தை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பணியிடம் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது. இப்பணிக்கு தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். Peon cum Driver :காலியிடங்களின் எண்ணிக்கை: 1கல்வித் தகுதி : 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது . இலகு ரக வாகன ஓட்டுனர் உரிமம் வைத்திருக்க வேண்டும்.சம்பளம் : தினசரி ரூ. 588தேர்வு செய்யப்படும்

Read More