5 ஆண்டு இன்டெக்ஸ் ஃபண்டு முதலீட்டில் 30 லட்சம் பெறுவது எப்படி?

பொதுவாக இன்டெக்ஸ் (குறியீட்டு) நிதிகளும் ஏற்ற இறக்கங்களை சந்திக்கின்றன, ஆனால் மிட் மற்றும் ஸ்மால் கேப் ஹெவி ஃபண்டுகளை விட ஒப்பீட்டளவில் பார்த்தால் இவை மிகவும் பாதுகாப்பானவை.


மியூச்சுவல் ஃபண்டுகள் :

புதிய முதலீட்டாளர் மியூச்சுவல் ஃபண்ட் சந்தையில் நுழையும்போது, ஈக்விட்டி ஃபண்டுகளைத் தேர்ந்தெடுத்தாலும், முதலீடு செய்ய அவர்களுக்கு பல விருப்பங்கள் உள்ளன. அப்போது, அவர்கள் அதிக வருமானம் தரக்கூடிய திட்டங்களை தேர்வு செய்யலாம். இதில், குறியீட்டு நிதிகள் அவற்றின் உயர் வருவாயைக் காட்டிலும் ஸ்திரத்தன்மைக்காக அதிகம் விரும்பப்படுகின்றன.