முதல்வரின் இணை செயலாளராக லட்சுமிபதி ஐ.ஏ.எஸ். நியமனம் !! தூத்துக்குடி ஆட்சியர் மாற்றம் !!
தற்போது தூத்துக்குடி ஆட்சியராக இருந்த லட்சுமிபதி, தமிழக முதல்வரின் இணைச் செயலாளராக பணியிட மாற்றம் செய்து தலைமைச் செயலாளர் முருகானந்தம் உத்தரவிட்டார்.முதல்வர் மு.க.ஸ்டாலினின் இணை செயலாளராக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியராக இருந்த லட்சுமிபதி இன்று (ஆக. 19) நியமனம் செய்யப்பட்டுள்ளார்.மற்றும் தமிழக அரசின் தலைமைச் செயலாளராக இருந்த சிவ்தாஸ் மீனா, ரியஸ் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவராக நியமனம் செய்யப்பட்டார். இதையடுத்து முதல்வரின் முதன்மை தனிச் செயலாளராக இருந்த நா. முருகானந்தம், தமிழக அரசின் 50-ஆவது தலைமைச் செயலாளராக திங்கள்கிழமை