Blogs

12,500 ஊழியர்களை பணிநீக்கம் செய்த டெல் நிறுவனம் !!!

ஐ டி ஊழியர்களை அதிர்ச்சியாக்கியுள்ள  செய்தி ... அமெரிக்காவைச் சேர்ந்த கணினி தயாரிப்பு நிறுவனமான டெல், அதன் சேல்ஸ் பிரிவில் இருந்து 12,500 ஊழியர்களை பணிநீக்கம் செய்த சம்பவம் ஐ.டி துறையினர் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. செயற்கை நுண்ணறிவு மற்றும் நவீன தொழில்நுட்பத்தில் முதலீடு செய்துள்ளதால் இந்த முடிவு என அறிவித்துள்ளது . சென்ற ஆண்டு டெல் நிறுவனம் சுமார் 13,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்த நிலையில், இரண்டாவது முறையாக இந்த

Read More

வயநாடு நிலச்சரிவுக்க்கான காரணம் தான் என்ன?

2024 ஆம் ஆண்டில் உலகம் முழுவதும் பல்வேறு நிலச்சரிவுகள் நிகழ்ந்துள்ளன. காலநிலை மாற்றத்தின் தாக்கங்கள் தீவிரமடைவதால் அவற்றின் அதிர்வெண் அதிகரித்து வருகிறது. கேரளத்தில் நிலச்சரிவுக்கு என்ன காரணம் என்பதை பற்றி சற்று விரிவாக பார்ப்போம்.2024ஆம் ஆண்டில், உலகம் முழுவதும் தொடர் நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ள நிலையில் இந்த ஆண்டு ஜனவரியில் சீனாவின் யுனான் என்ற இடத்தில் பெரிய அளவில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன.அதனைத் தொடர்ந்து, மே மாதம் பப்புவா நியூ கினியா மற்றும்

Read More

மின்னல் தாக்குதலைத் தடுக்க ஒடிசா அரசு எடுத்த முடிவு என்ன ?

ஒடிசாவில் கடந்த 11 ஆண்டுகளில் மட்டும் மின்னல் தாக்கி 4,000 பேர் உயிரிழந்துள்ளனர். இதனை தடுக்க மாநிலத்திடம் இப்போது திட்டம் உள்ளது. என்ன என்பதைப் பற்றி விரிவாகப் பார்ப்போம் .இந்த ஜூலை மாதம், ஒடிசா அரசு 2015 ஆம் ஆண்டில் மாநில-குறிப்பிட்ட பேரிடராக அறிவிக்கப்பட்ட மின்னல் தாக்குதல்களால் ஏற்படும் இறப்புகளை தடுக்க 19 லட்சம் பனை மரங்களை நடும் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்தது.ஒடிசாவில் மின்னல் தாக்கி எத்தனை பேர் பலி?கடந்த

Read More

பயிற்சி மையங்களில் இருந்து இந்த ஆண்டு ஜி.எஸ்.டி வசூல் ரூ5,517 கோடி அதிகரிப்பு !!!

பயிற்சி நிறுவனங்களிடமிருந்து ஜி.எஸ்.டி வசூல் 2019-20ல் ரூ.2,240.73 கோடியாக இருந்தது, அதன் பின் 2023-24ல் ரூ.5,517.45 கோடியாக அதிகரித்துள்ளது; மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய அரசு விளக்கம்.ராஜ்யசபாவில் புதன்கிழமை ஒரு கேள்விக்கு பதிலளித்த கல்வித்துறை இணை அமைச்சர் சுகந்தா மஜும்தார் சமர்ப்பித்த நிதி அமைச்சகத்தின் தரவுகளின்படி, பயிற்சி மையங்களில் இருந்து சரக்கு மற்றும் சேவை வரி (GST) வசூல் கடந்த ஐந்து ஆண்டுகளில் இரு மடங்காக அதிகரித்துள்ளது.மற்றும் பயிற்சி நிறுவனங்களிடமிருந்து

Read More

ஆகஸ்ட் மாத இறுதிக்குள் காலிப் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை - தமிழ்நாடு மின்வாரியம் உறுதி!!

மின்வாரிய துறையில் காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்து இம்மாத இறுதிக்குள் அரசு தரப்பில் இருந்து நற்செய்தி வெளியாகும் என்று  தொழிற்சங்கங்களிடம் தமிழ்நாடு மின்வாரியம் உறுதியளித்துள்ளது.ஆகஸ்ட் மாத இறுதிக்குள் காலிப்பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுப்பதாக தொழிற்சங்கத்தினருடனான பேச்சுவார்த்தையில் தமிழ்நாடு மின்வாரியம் தரப்பில் உறுதியளிக்கப்பட்டது.தமிழகத்தின் சென்னை அண்ணா சாலையில் உள்ள மின்வாரிய தலைமையகத்தில் மின்வாரிய தலைவர் ராஜேஷ் லக்கானி, தொ.மு.ச, ஐ.என்.டி.யு.சி, சி.ஐ.டி.யு உள்ளிட்ட 19 சங்கங்களைச் சேர்ந்த நிர்வாகிகளுடன் இன்று (ஆகஸ்ட் 2)

Read More

தபால் துறையில் வேலை வாய்ப்பு அறிவிப்பு !!

போஸ்ட் ஆபிஸ் வேலை வாய்ப்பு; 44,228 பணியிடங்கள்; தேர்வு கிடையாது; 10 ஆம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.இந்திய தபால் துறையின் கீழ் இயங்கி வரும் தபால் அலுவலகங்களில் கிராம் டக் சேவக்ஸ் என்ற தபால் அலுவலர் (BPM) மற்றும் உதவி தபால் அலுவலர் (ABPM/DakSevak) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு தேர்வு கிடையாது. 10 ஆம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையிலேயே பணி நியமனம் வழங்கப்படும்.தபால் சேவை :மொத்த காலியிடங்களின்

Read More

666 நாள்கள் முதல் டெபாசிட்: 8.10% வரை வருவாய்: BOI புதிய FD பற்றி தெரிந்து கொள்வோம் ..

Bank of India to hike Fixed Deposit interest rates | பேங்க் ஆஃப் இந்தியா ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது. புதிய வட்டி விகிதங்கள் ஆக.1, 2024 முதல் அமலுக்கு வருகின்றன.அதனை பற்றி சற்று விரிவாக பார்ப்போம்.பேங்க் ஆஃப் இந்தியா (BoI) வாடிக்கையாளர்களுக்கு ஒரு நல்ல செய்தியை மாதத்தின் தொடக்கத்தில் வழங்கியுள்ளது.இந்தியாவின் முக்கிய பொதுத்துறை வங்கியான பேங்க் ஆஃப் இந்தியா, 180 நாட்கள் மற்றும் ஒரு

Read More

போஸ்ட் ஆபீஸ் ஆர்.டி vs எஃப்.டி இதில் எந்த திட்டம் சிறந்தது?

Post office FD vs RD | இந்திய அஞ்சலகங்களில் ஆர்.டி எனப்படும் ரெக்கரிங் டெபாசிட் திட்டங்கள் மிகப் பிரபலமாக உள்ளன. மற்றும் ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்கள் பல்வேறு விருப்பத் தேர்வுகளில் கிடைக்கின்றன.அஞ்சலக சேமிப்பு திட்டங்கள் :போஸ்ட் ஆபிஸ் ரெக்கரிங் டெபாசிட் அக்கவுண்ட் (ஆர்டி) மற்றும் போஸ்ட் ஆஃபீஸ் டைம் டெபாசிட் அக்கவுண்ட் (டிடி) ஆகியவை முதலீட்டாளர்களுக்கு உத்தரவாதமான வருமானத்தை வழங்கும் சிறு சேமிப்புத் திட்டங்களாகும்.ஆர்.டி vs எஃப்.டி :ஆர்.டி.யில்,

Read More