Blogs

தமிழகம் முழுவதும் மாவட்ட கல்வி அலுவலர்கள் 57 பேர்

தமிழகம் முழுவதும் மாவட்ட கல்வி அலுவலர்கள் 57 பேரை பணியிட மாற்றம் செய்து பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.இதுகுறித்துப் பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன் தெரிவித்துள்ளதாவது; தமிழ்நாடு பள்ளிக் கல்வி பணி விதிகளில்‌ வகை 14/-ன் கீழ்‌ வரும்‌ மாவட்டக் கல்வி அலுவலர்‌ மற்றும்‌ அதனையொத்த பணியிடங்களில்‌ பணிபுரிந்து வரும்‌ அலுவலர்களுக்கு நிர்வாக நலன்‌ கருதி மாறுதல்‌ வழங்கி ஆணையிடப்பட்டுள்ளது.மேலும் மாறுதல்‌ அளிக்கப்பட்டுள்ள மாவட்டக் கல்வி அலுவலர்கள்‌, முதன்மைக்கல்வி அலுவலர்களால்‌ நியமனம்‌

Read More

சேலம் மாவட்ட சுகாதாரத் துறையில் வேலை வாய்ப்பு

சேலம் மாவட்ட சுகாதாரத் துறையில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 75 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 23.08.2024க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.ஆயுஷ் மருத்துவ அலுவலர்காலியிடங்களின் எண்ணிக்கை : 4கல்வித் தகுதி : BSMS படித்திருக்க வேண்டும்.சம்பளம் : ரூ.34,000 – 40,000மருந்து வழங்குபவர்காலியிடங்களின் எண்ணிக்கை : 8கல்வித் தகுதி : D.Pharm/integrated Pharmacy படித்திருக்க

Read More

279 காலி இடங்கள்: மத்திய அரசின் என்.பி.சி.ஐ.எல் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு அறிவிப்பு !

காலியாக உள்ள எலக்ட்ரீசியன், பிட்டர், எலக்ட்ரானிக்ஸ், மெஷினிஸ்ட் உள்ளிட்ட இடங்கள் நிரப்பபட உள்ளன.மும்பையை தலைமை இடமாக கொண்டு மத்திய அரசின் என்.பி.சி.ஐ.எல் எனும் இந்திய அணுசக்தி கழகம் (Nuclear Power Corporation Of India) செயல்பட்டு வருகிறது. இருப்பினும் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இதன் கிளை அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் இந்நிறுவனத்தில் காலியாக உள்ள எலக்ட்ரீசியன், பிட்டர், பராமரிப்பாளர் உள்ளிட்ட இடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 279 காலிப்பணியிடங்களை

Read More

ஆவின் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு !!!

தமிழ்நாடு ஆவின் நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 5 பணியிடங்கள் நிரப்பட உள்ளன. இந்தப் பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் இந்த அருமையான வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.Marketing Consultant காலியிடங்களின் எண்ணிக்கை : 1கல்வித் தகுதி : MBA படித்திருக்க வேண்டும். மேலும் 10 ஆண்டுகள் பணி அனுபவம் அவசியம்.வயது : 55 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.சம்பளம் :

Read More

உச்ச நீதிமன்றதில் வேலை வாய்ப்பு அறிவிப்பு !!!

உச்ச நீதிமன்ற வேலை வாய்ப்பு; 10-ம் வகுப்பு தகுதிக்கு 80 பணியிடங்கள்; விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் இந்த வாய்ப்பினை பயன் படுத்திக்கொள்ளுங்கள் .(Junior Court Attendant) காலியிடங்களின் எண்ணிக்கை : 80 கல்வித் தகுதி : 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சமைக்கத் தெரிந்திருக்க வேண்டும். வயதுத் தகுதி : 01.08.2024 அன்று 18 வயது முதல் 27 வயதிற்குள் இருக்க வேண்டும். மத்திய அரசு விதிகளின்படி

Read More

தமிழக அரசில் பணிவாய்ப்பு - தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி) அறிவிப்பு

தமிழக அரசில் பணிவாய்ப்பு ஐ டி ஐ  டிப்ளமோ படித்தவர்களும் இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம் .காலி பணி இடங்கள் : 861 (ஒருங்கிணைந்த தொழில்நுட்ப சேவைகள் தேர்வு) பதவி : உதவிப் பயிற்சி அலுவலர், மோட்டார் வாகன ஆய்வாளர், வரை வாளர், விடுதி கண்காணிப்பாளர், இளநிலை வரைவு அலுவலர், இளநிலை தொழில்நுட்ப உதவியாளர், சிறப்புக் கண்காணிப்பாளர், கணக் கெடுப்பாளர், கள ஆய்வாளர், தொழில்நுட்ப வல்லுநர் உள்பட பல்வேறு பதவிகள்கல்வி தகுதி : ஐ.டி.ஐ., டிப்ளமோ உள்ளிட்ட

Read More

டிப்ளமோ படிப்புகளுக்கு ரெயில்வேயில் 1,376 பணி இடங்கள் அறிவிப்பு !!!

டிப்ளமோ படிப்புகளுக்கு ரெயில்வேயில் 1,376 பணி இடங்கள் அறிவிப்பு வெளிவந்துள்ளது . நிறுவனம்: ரெயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (ஆர்.ஆர்.பி) காலி இடங்கள் : 1,376பதவி : பாரா மெடிக்கல் (உணவியல் நிபுணர், நர்சிங் கண்காணிப் பாளர், ஆடியோலஜிஸ்ட் மற்றும் ஸ்பீச் தெரபிஸ்ட், கிளினிக்கல் சைக்காலஜிஸ்ட், டென்டல் ஹைஜீனிஸ்ட், டயாலிசிஸ் டெக்னீஷியன், ஆய்வக கண்காணிப்பாளர், பிசியோதெரபிஸ்ட் கிரேடு 2உள்பட பல்வேறு பதவிகள் கல்வி தகுதி : பதவியின் தன்மைக்கேற்ப 12-ம் வகுப்பு, பி.எஸ்சி நர்சிங், டி.பார்ம்,

Read More

அண்ணா பல்கலைகழகத்தில் வேலை வாய்ப்பு அறிவிப்பு !!!

சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் செயல்பட்டு வரும் சுகாதார மையத்தில் மருந்தாளுனர் பணியிடத்தை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.. இந்தப் பணியிடம் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள்  விண்ணப்பிக்கலாம். இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 21.08.2024Pharmacistகாலியிடங்களின் எண்ணிக்கை : 1கல்வித் தகுதி : D.Pharm படித்திருக்க வேண்டும். மேலும் 2 ஆண்டுகள் பணி அனுபவம் இருக்க வேண்டும்.சம்பளம் : தினசரி ரூ. 778தேர்வு செய்யப்படும் முறை

Read More