சுகாதாரத் துறையில் வேலை வாய்ப்பு
தருமபுரி மாவட்ட சுகாதாரத் துறையில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 4 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன.

STLS
காலியிடங்களின் எண்ணிக்கை : 1
கல்வித் தகுதி :
Diploma or Certificate course in Medical Laboratory Technology படித்திருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 19,800
Lab Technician
காலியிடங்களின் எண்ணிக்கை : 2
கல்வித் தகுதி :
Diploma or certified course in Medical Laboratory Technology படித்திருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 13,000
TB HV
காலியிடங்களின் எண்ணிக்கை : 1
கல்வித் தகுதி :
12 ஆம் வகுப்பு படித்திருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ. 13,300
தேர்வு செய்யப்படும் முறை :
இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://dharmapuri.nic.in/ என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பிரிண்ட் எடுத்து, பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
முகவரி:
துணை இயக்குனர், மருத்துவ பணிகள் (காசநோய்), மாவட்ட காசநோய் மையம், குப்பூர், தருமபுரி - 636704
விண்ணப்பிக்க கடைசி தேதி : 30.08.2024