டிப்ளமோ படிப்புகளுக்கு ரெயில்வேயில் 1,376 பணி இடங்கள் அறிவிப்பு !!!
டிப்ளமோ படிப்புகளுக்கு ரெயில்வேயில் 1,376 பணி இடங்கள் அறிவிப்பு வெளிவந்துள்ளது .

நிறுவனம்:
ரெயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (ஆர்.ஆர்.பி)
காலி இடங்கள் : 1,376
பதவி :
- பாரா மெடிக்கல் (உணவியல் நிபுணர், நர்சிங் கண்காணிப் பாளர்,
- ஆடியோலஜிஸ்ட் மற்றும்
- ஸ்பீச் தெரபிஸ்ட்,
- கிளினிக்கல் சைக்காலஜிஸ்ட்,
- டென்டல் ஹைஜீனிஸ்ட்,
- டயாலிசிஸ் டெக்னீஷியன்,
- ஆய்வக கண்காணிப்பாளர்,
- பிசியோதெரபிஸ்ட் கிரேடு 2உள்பட பல்வேறு பதவிகள்
கல்வி தகுதி :
பதவியின் தன்மைக்கேற்ப 12-ம் வகுப்பு, பி.எஸ்சி நர்சிங், டி.பார்ம், டிப்ளமோ உள்ளிட்ட படிப்புகள் மாறுபடும் .
வயது :
16-9-2024 அன்றைய தேதிப்படி, 18 முதல் 36 வயது, 21 முதல் 33 வயது, 20-43 வயது, 20-36 வயது, 21-43 வயது, 19-36 வயது, 20-38 வயது, 18-33 வயது என பதவியின் தன்மைக்கேற்ப வயது வரம்பு மாறுபடும்.
அரசு விதி முறைகளின்படி 3 முதல் 5 ஆண்டுகள் வரை வயது தளர்வும் உண்டு. மாற்றுத்திறனாளிகளுக்கு 10 முதல் 15 ஆண்டுகள் வரை வயது தளர்வு உண்டு.
தேர்வு முறை :
கம்ப்யூட்டர் அடிப்படையிலான தேர்வு, ஆவண சரிபார்ப்பு, மருத்துவ பரிசோதனை மற்றும் பல , ..
விண்ணப்பிக்க கடைசி தேதி:
16-9-2024
மேலும் இவ்வேலை வாய்ப்பினை பற்றி தெரிந்து கொள்ள இணையதள முகவரி: https://www.rrbchennai.gov.in/