அண்ணா பல்கலைகழகத்தில் வேலை வாய்ப்பு அறிவிப்பு !!!
சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் செயல்பட்டு வரும் சுகாதார மையத்தில் மருந்தாளுனர் பணியிடத்தை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.. இந்தப் பணியிடம் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 21.08.2024

Pharmacist
காலியிடங்களின் எண்ணிக்கை : 1
கல்வித் தகுதி :
D.Pharm படித்திருக்க வேண்டும். மேலும் 2 ஆண்டுகள் பணி அனுபவம் இருக்க வேண்டும்.
சம்பளம் :
தினசரி ரூ. 778
தேர்வு செய்யப்படும் முறை :
இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை :
இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் தங்கள் சுயவிவரக் குறிப்பு அடங்கிய விண்ணப்பத்தினை தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
முகவரி :
Director, Health Centre, Anna University, Sardar Patel Road, Chennai - 600025
விண்ணப்பிக்க கடைசி தேதி : 21.08.2024
இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://www.annauniv.edu/ என்ற இணையதளப் பக்கத்தினைப் பார்வையிடவும்.