எஸ்.பி.ஐ Vs ஹெச்.டி.எப்.சி Vs ஐ.சி.ஐ.சி.ஐ Vs ஆக்சிஸ் பேங்க், 1 முதல் 3 வருட எஃப்.டி திட்டங்களுக்கு அதிக வட்டி வழங்குவது யார்?
இந்தியாவில் ஃபிக்ஸட் டெபாசிட் என்பது எப்போதும் ஒரு நீண்ட கால பொருளாதார பாதுகாப்பு திட்டமாகும். ஃபிக்ஸட் டெபாசிட் (FD) திட்டத்தில் ஒரு குறிப்பிட்ட அளவு பணத்தை ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு வங்கிகள், வங்கிகள் அல்லாத தனியார் நிதி நிறுவனங்களில் சேமித்து வைப்பதே இதன் பங்கு ஆகும். இதை எவ்வளவு காலம் முதலீடு செய்ய வேண்டும் என்பதை பயனர் தீர்மானிக்கலாம். இதனைப் பற்றி விரிவாகப் பார்க்கலாம்.சுமார் 7 நாள் முதல் 10