Blogs

மதுரை மாவட்ட சுகாதாரத் துறையில் வேலை வாய்ப்பு ;

மதுரை மாவட்ட சுகாதாரத் துறையில் காலியாக உள்ள நுண் கதிர்வீச்சாளர் மற்றும் மருத்துவமனைப் பணியாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 10 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன.Radiographerகாலியிடங்களின் எண்ணிக்கை : 4கல்வித் தகுதி : B.Sc (Radiography) படித்திருக்க வேண்டும்.வயதுத் தகுதி : விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் 55 வயதிற்குள் இருக்க வேண்டும்.சம்பளம் : 10,000Hospital Workerகாலியிடங்களின் எண்ணிக்கை : 6கல்வித் தகுதி :

Read More

TNPSC குரூப் 4 தேர்வு ரிசல்ட் அக்டோபரில் வெளியாகும் :

டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வுக்கான முடிவுகள் வருகின்ற அக்டோபர் மாதத்தில் வெளியிடப்படும் என்று தேர்வாணையம் அறிவித்துள்ளது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அமைச்சு பணிகள், வாரியங்கள், வனப் பணி மற்றும் பொதுத் துறை நிறுவனங்களில் காலியாக உள்ள நான்காம் நிலை பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 4 தேர்வை ஜூன் 9 ஆம் தேதி நடத்தியது. மொத்தம் 6244 பணியிடங்களுக்கு இந்தத் தேர்வு நடத்தப்பட்டது. இந்தத் தேர்வு மூலம் கிராம நிர்வாக அலுவலர்,

Read More

சென்னை டி.சி.எஸ் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு ..

சென்னையில் செயல்பட்டு வரும் மிகவும்  பிரபல ஐ.டி நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸில் (Tata Consultancy Services) டெவலப்பர் பணிக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் இந்த அருமையான வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.இந்தியாவில் செயல்பட்டு வரும் முன்னணி ஐ.டி நிறுவனங்களில் ஒன்று தான்  டிசிஎஸ் (TCS). இந்த நிறுவனத்திற்கு சென்னை, பெங்களூரு, ஹைதராபாத், மும்பை, டெல்லி எனப் பல்வேறு இடங்களில் கிளைகள் உள்ளன. சிறந்த வேலை

Read More

விருதுநகர் நகராட்சி நிர்வாகத் துறையில் வேலை வாய்ப்பு அறிவிப்பு ..

விருதுநகர் மாவட்டம் தமிழ்நாடு நகர்ப்புர வாழ்வாதார இயக்கம் மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, அலுவலகத்தில் சமுதாய அமைப்பாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 8 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. சமுதாய அமைப்பாளர்காலியிடங்களின் எண்ணிக்கை : 8கல்வித் தகுதி : விண்ணப்பதாரர்கள் இளநிலை பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். கணினி இயக்கத் தெரிந்திருக்க வேண்டும்.வயதுத் தகுதி : 35 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.சம்பளம் : ரூ. 14,000 - 16,000தேர்வு செய்யப்படும் முறை

Read More

ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரியாகும் இந்திய வம்சாவளி கெவன் பரேக் .:

ஆப்பிள் நிறுவனத்தின் புதிய தலைமை நிதி அதிகாரியாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கெவன் பரேக் தேர்வு செய்யப்பட்டுள்ளார்; இவர் ஜனவரியில் பொறுப்பேற்கிறார்.ஆப்பிள் நிறுவனம் திங்களன்று (ஆகஸ்ட் 27) கெவன் பரேக்கை அதன் தலைமை நிதி அதிகாரியாக (CFO) நியமித்தது, நிறுவனத்தின் மூத்த அதிகாரியான லூகா மேஸ்ட்ரிக்கு பதிலாக ஜனவரி 1, 2025 அன்று முதல் கெவன் பரேக் தலைமை நிதி அதிகாரி பொறுப்பில் செயல்படுவார்.இதன் மூலம் ஒரு அறிக்கையில், ஆப்பிள்

Read More

காஞ்சிபுரம் மாவட்ட சுகாதாரத் துறையில் வேலை வாய்ப்பு அறிவிப்பு ;

காஞ்சிபுரம் மாவட்ட சுகாதாரத் துறையில் தேசிய சுகாதார குழுமத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 11 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. Physiotherapistsகாலியிடங்களின் எண்ணிக்கை : 1கல்வித் தகுதி : BPT படித்திருக்க வேண்டும்.சம்பளம் : ரூ. 13,000Social Workerகாலியிடங்களின் எண்ணிக்கை : 1கல்வித் தகுதி : Post Graduate in Sociology/ Social Worker படித்திருக்க வேண்டும். மேலும்

Read More

சிறுபான்மை மொழி மாணவர்களும் தமிழ் பாடத் தேர்வு கட்டாயம் எழுத வேண்டும் ;

தமிழகத்தில் 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்கள் அனைவரும் தமிழ் மொழிப் பாடத்தை கட்டாயமாக எழுத வேண்டும் என்று தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தில் 10 ஆம் வகுப்பு தேர்வெழுதும் சிறுபான்மை மொழி மாணவர்களும் தமிழ் மொழித் தேர்வு கட்டாயமாக எழுத வேண்டும் என்று தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது. மேலும், 10, 11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு மாணவர்களின் 13 வகையான விவரங்களை சரிபார்க்கவும் தலைமை ஆசிரியர்களுக்கு தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது.மேலும்

Read More

மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவில் வேலை வாய்ப்பு அறிவிப்பு 8 ஆம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் .

திருவண்ணாமலை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 9 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. Deputy Chief Legal Aid Defense Counsel காலியிடங்களின் எண்ணிக்கை : 2கல்வித் தகுதி : குற்றவியல் வழக்கறிஞராக 7 ஆண்டுகள் பணியாற்றி இருக்க வேண்டும்.சம்பளம் : ரூ. 50,000Assistant Legal Aid Defense Counsel காலியிடங்களின் எண்ணிக்கை : 4கல்வித் தகுதி :

Read More