கோயம்புத்தூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவில் வேலை வாய்ப்பு !!!
கோயம்புத்தூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 4 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன.

Assistant Legal Aid Defense Counsel
காலியிடங்களின் எண்ணிக்கை : 2
கல்வித் தகுதி :
குற்றவியல் வழக்கறிஞராக 1-3 ஆண்டுகள் பணியாற்றி இருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ. 30,000
Office Peon (Attendant)
காலியிடங்களின் எண்ணிக்கை : 2
கல்வித் தகுதி :
விண்ணப்பதாரர்கள் 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ. 12,000
தேர்வு செய்யப்படும் முறை :
இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை :
இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://coimbatore.dcourts.gov.in/ என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பிரிண்ட் எடுத்து, பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும்.
முகவரி :
CHAIRMAN/PRINCIPAL DISTRICT JUDGE, District Legal Services Authority, ADR Building, District Court Campus, Coimbatore – 641018.
விண்ணப்பிக்க கடைசி தேதி : 09.09.2024
இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://coimbatore.dcourts.gov.in/ என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பைப் பார்வையிடவும்.