Blogs

தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் வேலை வாய்ப்பு !!!

தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் (Tamilnad Mercantile Bank) சட்ட அலுவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.தகுதியுள்ளவர்கள் இந்த வாய்ப்பினை பயன் படுத்திக்கொள்ளுங்கள் Law Officers in Scale II கல்வித் தகுதி : BL/ ML படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் 4 வருட பணி அனுபவம் அவசியம்.வயதுத் தகுதி : 31.07.2024 அன்று 35 வயதிற்குள் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.சம்பளம் : இந்தப் பணிக்கு தேர்வு செய்யப்படுபவர் தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி விதிமுறைப்படி

Read More

சென்னை புழல் சிறையில் வேலை வாய்ப்பு அறிவிப்பு ! தகுதி 8 ஆம் வகுப்பு

தமிழகத்தின் சென்னை மாவட்டம் புழல், மத்திய சிறையில் காலியாக உள்ள சமையலர், லாரி ஓட்டுனர் மற்றும் நெசவு போதகர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 3 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் நேரடி நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன.சமையலர் (Cook)காலியிடங்களின் எண்ணிக்கை : 1கல்வித் தகுதி : விண்ணப்பதாரர்கள் 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சமையல் பணிகளில் 2 வருட அனுபவம் வேண்டும்.வயதுத் தகுதி :

Read More

தள்ளுபடிகள் இருந்தாலும் வாகன விற்பனையில் மந்தநிலை கார்கள் விற்பனை தொய்வுக்கான காரணங்கள் யாவை ?

இந்தியாவில் மஹிந்திரா மற்றும் மாருதியின் பெஸ்ட்செல்லர்கள், சமீப காலம் வரை நீண்ட காத்திருப்பு காலங்கள் இருந்ததால், அவை இப்போது எளிதாகக் கிடைக்கின்றன. டீலர்கள் கிட்டத்தட்ட அனைத்து மாடல்களிலும் அதிக தள்ளுபடியை வழங்க தயாராக உள்ளனர். ஆறு மாதங்களுக்கு முன் அதிகம் விற்பனையாகும் கார் மாடல்களுக்கான நீட்டிக்கப்பட்ட காத்திருப்பு காலங்கள் முதல் இப்போது அவர்களின் விற்பனை நிலையங்களின் பெரும்பகுதி தள்ளுபடிகள் வரை - நாட்டின் கார் தயாரிப்பாளர்கள் தொற்றுநோய்க்குப் பிறகு பொருளாதாரம் மீண்டும்

Read More

ரூ.2000 வரையிலான யு.பி.ஐ பரிவர்த்தனைக்கு 18% ஜி.எஸ்.டி வரியா?

UPI பணப்பரிவர்த்தனைகளுக்கு ஜி.எஸ்.டி வரி விதிக்கப்படலாம் என்று செய்திகள் வெளியான நிலையில், இன்றை ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.தற்போது பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி முதல் 5 ஆட்சி அமைந்த 2014-ல் இருந்தே டிஜிட்டல் இந்தியா பிரசாரத்தை மத்திய அரசு திவிரமாக கட்டமைத்து வருகிறது. ரொக்கமில்லா பணப் பரிவர்த்தனையை, ஊக்குவிக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டாலும், 2020-ம் ஆண்டு கொரோனா பொது

Read More

ரயில்வேயில் வேலை வாய்ப்பு ; 11,558 காலி பணியிடங்கள் அறிவிப்பு !! - RRB NTPC 2024

RRB NTPC Recruitment Notification 2024 : இந்திய ரயில்வேயில் ஸ்டேசன் மாஸ்டர், டிக்கெட் சூப்பர்வைசர், டிக்கெட் கிளர்க், எழுத்தர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தற்போதைய அறிவிப்பில் நாடு முழுவதும் மொத்தம் 11,558 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் நேரடி நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. NTPC Vacancyகாலியிடங்களின் எண்ணிக்கை : 11,558காலியிடங்களின் விபரம்Chief Commercial – Ticket Supervisor – 1736 Station Master – 994

Read More

மத்திய அரசுப் பணி: எஸ்சி, எஸ்டி மாணவர்களுக்கு தாட்கோ மூலம் இலவச பயிற்சி வகுப்பு அறிவிப்பு !!

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வுக்கு ஆதி திராவிடர் - பழங்குடியினருக்கு தாட்கோ மூலம் இலவச பயிற்சி வகுப்புகள் வழங்கப்படுவதாக மயிலாடுதுறை கலெக்டர் மாகாபாரதி தெரிவித்துள்ளார்.இதுகுறித்து மயிலாடுதுறை கலெக்டர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது : தமிழ்நாடு ஆதி திராவிடர்வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தைச் சேர்ந்தவர்களுக்கு மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வுக்கு பயிற்சி வழங்கப்பட உள்ளது.மேலும்

Read More

6-12ம் வகுப்பு மாணவர்களுக்கான காலாண்டு தேர்வு அட்டவணை வெளியீடு!!!

தமிழ்நாட்டு பாடத்திட்டத்தில் 6-12ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கான காலாண்டு தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் 1 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கான பள்ளி வேலைநாட்கள், தேர்வுகள், விடுமுறை உள்பட விவரங்கள் அடங்கிய கல்வியாண்டு நாட்காட்டி 2018-ம் ஆண்டு முதல் வெளியிடப்பட்டு வருகிறது.அதன்படி இந்தாண்டிற்கான காலாண்டுத் தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. 6 முதல் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு செப்.20-ம் தேதி முதல் 27-ம் தேதி

Read More

பள்ளிகளில் 10 வேலைநாட்கள் குறைப்பு ;திருத்தப்பட்ட புதிய நாட்காட்டி வெளியீடு!!!

பொதுவாக ஒவ்வொரு கல்வியாண்டும் 210 சராசரி வேலைநாட்களை கொண்டிருக்கும் நிலையில், நடப்பு கல்வியாண்டில் 220 நாட்களை வேலைநாட்களாக கொண்டு நாட்காட்டி வெளியிடப்பட்டுள்ளது.தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து கடந்த ஜூன் மாதம் 10 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டன. இதையடுத்து நடப்பு கல்வியாண்டில் 2024-25ம் கல்வியாண்டில் புதிதாக என்னென்ன ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்று பள்ளி நாட்காட்டி ஒன்றை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டது.அதில் பொதுவாக ஒவ்வொரு கல்வியாண்டும் 210 சராசரி வேலைநாட்களை கொண்டிருக்கும் நிலையில்,

Read More