கோவை பாரதியார் பல்கலைகழகத்தில் வேலை வாய்ப்பு அறிவிப்பு !!

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் திட்ட உதவியாளர் பணியிடத்தை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பணியிடம் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது. 


Project Assistant

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி :

BSc or M.Sc in Environmental Science, Zoology, Wildlife Biology and Conservation Ecology படித்திருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 15,000

தேர்வு செய்யப்படும் முறை : 

இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்பிக்கும் முறை: 

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://b-u.ac.in/  என்ற இணையதளப் பக்கம் மூலமாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி : 18.09.2024

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://b-u.ac.in/  என்ற இணையதளப் பக்கத்தினைப் பார்வையிடவும்.