திருநெல்வேலி மாவட்ட சுகாதாரத் துறை வேலை வாய்ப்பு !!!

திருநெல்வேலி மாவட்ட சுகாதாரத் துறையில் தேசிய சுகாதார குழுமத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 11 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன.


Ayush Medical Officer (Unani)

காலியிடங்களின் எண்ணிக்கை: 1

கல்வித் தகுதி:

B.U.M.S., படித்திருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 34,000

Ayush Medical Officer (Homoeopathy)

காலியிடங்களின் எண்ணிக்கை: 1

கல்வித் தகுதி:

B.H.M.S., படித்திருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 34,000

Ayush Medical Officer (Siddha)

காலியிடங்களின் எண்ணிக்கை: 2

கல்வித் தகுதி:

B.S.M.S., படித்திருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 40,000

Therapeutic Assistant (Female)

காலியிடங்களின் எண்ணிக்கை: 2

கல்வித் தகுதி:

விண்ணப்பதாரர் Nursing Therapist Course படித்திருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 15,000

Siddha Doctor/ Consultant

காலியிடங்களின் எண்ணிக்கை: 1

கல்வித் தகுதி:

B.S.M.S.,  படித்திருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 40,000

Dispenser

காலியிடங்களின் எண்ணிக்கை: 1

கல்வித் தகுதி:

D.Pharm / Integrated Pharmacy படித்திருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 15,000

Counsellor/ Psychologist

காலியிடங்களின் எண்ணிக்கை: 1

கல்வித் தகுதி:

M.A. or M.Sc., in Psychology or Applied Psychology or Clinical Psychology or Counselling Psychology படித்திருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 23,000

Psychiatric Social Worker

காலியிடங்களின் எண்ணிக்கை: 1

கல்வித் தகுதி:

விண்ணப்பதாரர் M.A. or M.Sc., in Psychology or Applied Psychology or Clinical Psychology or Counselling Psychology படித்திருக்க வேண்டும். 

சம்பளம்: ரூ. 23,800 

Staff Nurse

காலியிடங்களின் எண்ணிக்கை: 1

கல்வித் தகுதி :

விண்ணப்பதாரர் Diploma or Degree in General Nursing (or) Diploma or Degree in Psychiatric Nursing படித்திருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 18,000

தேர்வு செய்யப்படும் முறை: 

இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்பிக்கும் முறை:

 இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர்  https://tirunelveli.nic.in என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பிரிண்ட் எடுத்து, பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

முகவரி :

கௌரவச் செயலாளர்/ மாவட்ட சுகாதார அலுவலர், மாவட்ட நலவாழ்வுச் சங்கம், திருநெல்வேலி.

விண்ணப்பிக்க கடைசி தேதி : 06.09.2024

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய என்ற https://tirunelveli.nic.in இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பைப் பார்வையிடவும்.