Blogs

கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் வேலை வாய்ப்பு

சென்னை கல்பாக்கத்தில் அமைந்துள்ள அணுமின் நிலையத்தின் இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையத்தில் அப்ரண்டிஸ் பயிற்சி பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 200 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன.TRADE APPRENTICESகாலியிடங்களின் எண்ணிக்கை: 200Fitter – 46Turner – 7Machinist – 10Electrician – 22Mechanical Machine Tool Maintenance – 1Electronic Mechanic – 15Instrument Mechanic – 18Draughtsman (Mechanical) –

Read More

பரோடா வங்கியில் வேலை வாய்ப்பு அறிவிப்பு

பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான பரோடா வங்கியில் (Bank of Baroda) உள்ளூர் வங்கி அதிகாரி பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் மொத்தம் 2482 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதில் தமிழகத்தில் மட்டும் 132 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. OCAL BANK OFFICERSகாலியிடங்களின் எண்ணிக்கை: 2482கல்வித் தகுதி:அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு இளங்கலைப் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.வயதுத் தகுதி:01.08.2026 அன்று 20 வயது முதல் 30 வயது வரை

Read More

சென்னை மத்திய அரசு நிறுவனத்தில் வேலை வாய்ப்பு அறிவிப்பு

சென்னையில் செயல்பட்டு வரும், தேசிய கடல் தொழில்நுட்ப நிறுவனத்தில் டெக்னீசியன் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மத்திய புவி அறிவியல் அமைச்சகத்தின் கீழ் செயல்படும், தேசிய கடல் தொழில்நுட்ப நிறுவனத்தில் ஐ.டி.ஐ படித்தவர்களுக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பணியிடம் நேரடி நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது. Technician Grade - Aகாலியிடங்களின் எண்ணிக்கை: 1கல்வித் தகுதி: Electronics / Instrumentation பிரிவில் ஐ.டி.ஐ படித்திருக்க வேண்டும்.வயதுத் தகுதி: இந்தப் பணியிடங்களுக்கு

Read More

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் வேலை வாய்ப்பு

பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் (Indian Overseas Bank) உள்ளூர் வங்கி அதிகாரி பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் மொத்தம் 250 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதில் தமிழகத்தில் மட்டும் 100 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. LOCAL BANK OFFICERSகாலியிடங்களின் எண்ணிக்கை: 250கல்வித் தகுதி:விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு இளங்கலைப் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.வயதுத் தகுதி:01.08.2026 அன்று 20 வயது முதல்

Read More

இந்திய விமானத் துறையில் வேலை வாய்ப்பு

இந்திய விமான நிலைய ஆணையத்தில் மேனேஜர் மற்றும் இளநிலை நிர்வாகி (Junior Executive) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளிவந்துள்ளது. மொத்தம் 389 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்தப் பணியிடங்கள் நேரடி நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன.Junior Executive காலியிடங்களின் எண்ணிக்கை: 389Manager (Engg‐Civil) - 145  Manager (Engg‐Elect) - 16  Manager (Finance) - 34  Manager (Information Technology) - 5  Manager (Architecture) - 4  Manager

Read More

இஸ்ரோ நிறுவனத்தில் வேலை வாய்ப்பு

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO), பல்வேறு பொறியியல் பிரிவுகளில் 93 விஞ்ஞானி மற்றும் பொறியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு செயல்முறையைத் தொடங்கியுள்ளது. இப்பணியாளர் தேர்வு நடவடிக்கையானது இஸ்ரோவின் மையப்படுத்தப்பட்ட ஆட்சேர்ப்பு வாரியம் (ICRB) மூலம் மேற்கொள்ளப்படுகிறது; இதற்கான விண்ணப்பங்கள் isro.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பெறப்படுகின்றன. பெங்களூரு, ஹைதராபாத், அகமதாபாத், திருவனந்தபுரம், ஸ்ரீஹரிகோட்டா, மகேந்திரகிரி, ஹாசன் மற்றும் வலியமாலா உள்ளிட்ட இஸ்ரோ மையங்களில் எலக்ட்ரானிக்ஸ், மெக்கானிக்கல், கணினி

Read More

திருநெல்வேலி மாவட்ட சுகாதாரத் துறையில் வேலை வாய்ப்பு

திருநெல்வேலி மாவட்ட சுகாதாரத் துறையின் கீழ் மாவட்ட நலவாழ்வுச் சங்கம் மூலமாக பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 3 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. Account Assistantகாலியிடங்களின் எண்ணிக்கை: 1கல்வித் தகுதி: B.Com Degree With Tally படித்திருக்க வேண்டும். மேலும் 2 ஆண்டுகள் பணி அனுபவம் அவசியம்.சம்பளம்: ரூ. 19,000Clinical Psychologistகாலியிடங்களின் எண்ணிக்கை: 1கல்வித் தகுதி: M.Sc Psychology/ M.Phil

Read More

நேஷ்னல் இன்ஸ்சூரன்ஸ் நிறுவனத்தில் உதவியாளர் பணிக்கான வேலை வாய்ப்பு

இந்தியாவின் பொதுத்துறை காப்பீட்டு நிறுவனங்களில் ஒன்றான நேஷ்னல் இன்ஸ்சூரன்ஸ் கம்பெனியில் (NICL) உதவியாளர் (Assistant) இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தற்போதைய அறிவிப்பில் நாடு முழுவதும் 500 காலிப் பணியிடங்களை நிரப்பப்பட உள்ளது. Assistant காலியிடங்களின் எண்ணிக்கை: 500கல்வித் தகுதி:விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும்.வயதுத் தகுதி:விண்ணப்பதாரர் 01.07.2026 அன்று 21 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். இருப்பினும், எஸ்.சி, எஸ்.டி (SC/ST) பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓ.பி.சி (OBC)

Read More