சென்னைய் உயர் நீதிமன்றத்தில் 115 காலி பணியிடங்கள் அறிவிப்பு
சென்னைய் உயர் நீதிமன்றத்தில் 115 காலி பணியிடங்கள் அறிவிப்பு வெளியாகியுள்ளது .
பணியிடங்கள்
DEO,Steno,Junior Assistant, &Other
வயது தகுதி : 18 - 32 வரை
கல்வித்தகுதி :
8 th ,10th ,12th ,degree போதுமானது
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 05/09/2026
விண்ணப்பிக்கும் முறை : www.mhs .tn .gov .in ஆன்லைன் மூலமே விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன .