இந்திய விமானத் துறையில் வேலை வாய்ப்பு

இந்திய விமான நிலைய ஆணையத்தில் மேனேஜர் மற்றும் இளநிலை நிர்வாகி (Junior Executive) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளிவந்துள்ளது. மொத்தம் 389 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்தப் பணியிடங்கள் நேரடி நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன.

Junior Executive 

காலியிடங்களின் எண்ணிக்கை: 389

  1. Manager (Engg‐Civil) - 145  
  2. Manager (Engg‐Elect) - 16  
  3. Manager (Finance) - 34  
  4. Manager (Information Technology) - 5  
  5. Manager (Architecture) - 4  
  6. Manager (Law) - 2  
  7. Manager (Fire Services) - 14  
  8. Manager (Operations) - 28  
  9. Manager (Commercial) - 9  
  10. Manager (Corporate Planning & Management Services) - 1  
  11. Manager (Corporate Communications) - 2  
  12. Junior Executive (Finance) - 36  
  13. Junior Executive (Law) - 6  
  14. Junior Executive (Operations) - 79  
  15. Junior Executive (Survey & Cartography) - 8

கல்வித் தகுதி:

விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் சம்பந்தப்பட்ட பிரிவுகளில் டிகிரி அல்லது இன்ஜினியரிங் படித்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி:

07.09.2026 அன்று ஜூனியர் எக்ஸ்க்யூடிவ் பணியிடங்களுக்கு 27 வயதிற்குள்ளும் மேலாளர் பணியிடங்களுக்கு 32 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும். இருப்பினும் எஸ்.சி, எஸ்.டி (SC/ST) பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓ.பி.சி (OBC) பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் மாற்றுத்திறனாளி (PWD) பிரிவினருக்கு 10 ஆண்டுகளும், வயது சலுகை உண்டு.

சம்பளம்:

மேனேஜர் – ரூ. 60000 ‐ 3% ‐ 180000 (வருடத்திற்கு ரூ. 21 லட்சம்)

ஜூனியர் எக்ஸ்க்யூடிவ் - ரூ. .40000-3%-140000 (வருடத்திற்கு ரூ. 14 லட்சம்)

தேர்வு முறை:

இந்தப் பணியிடங்களுக்கு கணினி வழித் தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

இந்தப் பணியிடங்களுக்கு https://www.aai.aero/  என்ற இணையதளப் பக்கம் மூலமாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

விண்ணப்பக் கட்டணம்:

விண்ணப்பக் கட்டணம் பொதுப் பிரிவு, OBC மற்றும் இ.டபுள்யூ.எஸ் பிரிவினருக்கு ரூ.1000 ஆக உள்ளது. எஸ்.சி, எஸ்.டி, மாற்றுத்திறனாளிகள் மற்றும் முன்