பொது சுகாதாரத் துறையில் இயக்குநரக வேலை வாய்ப்பு

தமிழக பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத் துறை இயக்குநரகத்தில் தரவு உள்ளீட்டாளர் மற்றும் தகவல் தொழில்நுட்ப ஒருங்கிணைப்பாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

Data Entry Operator

காலியிடங்கள் எண்ணிக்கை - 1

கல்வித் தகுதி :

இளநிலை பட்டப்படிப்பு , தட்டச்சு நன்கு தெரிந்திருக்க வேண்டும் .கணினி இயக்க தெரிந்திருக்க வேண்டும் .

வயது தகுதி :

35 வயதிற்குள் இருக்க வேண்டும் 

சம்பளம் :

17,500

IT Co-Ordinator

காலியிடங்கள் :1

கல்வித் தகுதி :

கணினி இயக்கத் தெரிந்திருக்க வேண்டும்.மேலும் ஒரு ஆண்டு அனுபவம் வேண்டும் . 

வயதுத் தகுதி :

35 வயதிற்குள் இருக்க வேண்டும் . 

சம்பளம் : 30000

தேர்வு செய்யப்படும் முறை: இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்பிக்கும் முறை: இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://live.tndphpm.com/admin/tndphpmfiles/1789017262_notification_for_data_entry_and_pmmvy_it_coordinator.pdf என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பிரிண்ட் எடுத்து, பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

முகவரி: Directorate of Public Health and Preventive Medicine, MCH Section / PC to Joint Director (Maternal and Child Heath) 359, DMS Campus, Anna Salai, Teynampet, Chennai - 600006

விண்ணப்பிக்க கடைசி தேதி: 20.09.2026