திருநெல்வேலி மாவட்ட சுகாதாரத் துறையில் வேலை வாய்ப்பு

திருநெல்வேலி மாவட்ட சுகாதாரத் துறையின் கீழ் மாவட்ட நலவாழ்வுச் சங்கம் மூலமாக பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 3 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. 

Account Assistant

காலியிடங்களின் எண்ணிக்கை: 1

கல்வித் தகுதி:

B.Com Degree With Tally படித்திருக்க வேண்டும். மேலும் 2 ஆண்டுகள் பணி அனுபவம் அவசியம்.

சம்பளம்: ரூ. 19,000

Clinical Psychologist

காலியிடங்களின் எண்ணிக்கை: 1

கல்வித் தகுதி:

M.Sc Psychology/ M.Phil Clinical Psychology M.A. or M.Sc Psychology படித்திருக்க வேண்டும். 

சம்பளம்: ரூ. 23,800

Psychiatric Staff Nurse

காலியிடங்களின் எண்ணிக்கை: 1

கல்வித் தகுதி:

Diploma in GNM / B.Sc (Nursing) படித்திருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 18,000

தேர்வு செய்யப்படும் முறை:

இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்பிக்கும் முறை:

இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள்  https://cdn.s3waas.gov.in/s36a9aeddfc689c1d0e3b9ccc3ab651bc5/uploads/2026/07/17848070163905.pdf என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து பிரிண்ட் எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

முகவரி:

மாவட்ட சுகாதார அலுவலகம், எண்: 16/22 பழைய போலீஸ் ஆஸ்பத்திரி ரோடு, சமாதானபுரம், பாளையங்கோட்டை, திருநெல்வேலி - 627002

விண்ணப்பிக்க கடைசி தேதி: 08.08.2026