அண்ணா பல்கலைக்கழகத்தில் மேலாளர், நிர்வாகி பணியிடங்கள் அறிவிப்பு
சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் தொழில்முனைவோர் மேம்பாட்டு மையத்தில் திட்ட ஒருங்கிணைப்பாளர், மேலாளர், நிர்வாகி உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 6 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்தப் பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. Startup Ecosystem Strategy Officer (Project Scientist)காலியிடங்களின் எண்ணிக்கை : 1கல்வித் தகுதி : M.E./ M.Tech. படித்திருக்க வேண்டும். மேலும் 10 ஆண்டுகள் பணி அனுபவம் அவசியம்.சம்பளம் :