காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியரகத்தில் வேலை வாய்ப்பு
காஞ்சிபுர மாவட்ட ஆட்சியரகத்தில் உள்ள நீதி குழுமத்தில் உள்ள உதவியாளர் மற்றும் எழுத்தாளர் பணிக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது
2 பணியிடங்கள் காலியாக உள்ளன .
Junior Assistant Cum Bench Clerk
பணியிடங்கள் - 1
கல்வித்தகுதி - 10 வகுப்பு ,கணினி இயக்க தெரிந்திருக்க வேண்டும் . தட்டச்சு தெரிந்திருக்க வேண்டும் .
வயது தகுதி - 42 வரை இருக்கலாம்
சம்பளம் - 20000
Office Assistant :
பணியிடங்கள் -1
கல்வித்தகுதி - 8ஆம் வகுப்பு போதுமானது .
வயது தகுதி - 42 வரை இருக்கலாம்
சம்பளம் - 13000
தேர்வு செய்யும் முறை - நேர்முகத்தேர்வு
முகவரி - District Child Protection Officer, District Child Protection Unit, No. 317, K.T.S. Mani Street (Near Mamallan Metric School), Kancheepuram District – 631502
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் - 30/09/2026